n ஆன்மிகம் nதேர்த்திருவிழாதிருமுருகநாதசுவாமி கோவில், திருமுருகன் பூண்டி, அவிநாசி. சிம்மவாகன காட்சி - மாலை, 6:00 மணி.பொங்கல் விழாகோட்டை ஸ்ரீ மாரியம்மன் கோவில், தாராபுரம் ரோடு, திருப்பூர். தீர்த்தக்குடம் ஊர்வலம் - இரவு, 12:00 மணி.n பொது nயோகாசன பயிற்சிஎம்.கே.ஜி., நகர் மனவளக்கலை மன்றம், கொங்கு நகர், திருப்பூர். அதிகாலை, 5:00 மணி.புத்தக கண்காட்சிபுதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், திருப்பூர். காலை, 9:30 மணி.மறியல் போராட்டம்மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன், திருப்பூர். காலை, 10:00 மணி. பங்கேற்பு: தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம்.தர்ணா போராட்டம்குமரன் சிலை அருகில், திருப்பூர். மாலை, 3:00 மணி. ஏற்பாடு: அனைத்து பனியன் தொழிற்சங்கம்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE