மாநில ஹாக்கி போட்டியில் செஞ்சுரி பள்ளி மாணவன்

Added : பிப் 23, 2021
Share
Advertisement
திருப்பூர்:சென்னை, ராதாகிருஷ்ணன் மைதானத்தில், 16 வயதுக் குட்பட்ட ஆண்களுக்கான ஹாக்கி போட்டி நடந்தது.சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி மாவட்டங்களில் நடந்த மண்டல அளவிலான போட்டியில் தேர்வு செய்யப்பட்டவர்கள் பங்கேற்றனர்.இதில், திருப்பூர் சென்சுரி பள்ளியை சேர்ந்த, பிளஸ் 1 மாணவன், சிவமூர்த்தி, கோவை மண்டல அளவில், தேர்வு செய்யப்பட்டு, மாநில போட்டியில் பங்கேற்று

திருப்பூர்:சென்னை, ராதாகிருஷ்ணன் மைதானத்தில், 16 வயதுக் குட்பட்ட ஆண்களுக்கான ஹாக்கி போட்டி நடந்தது.சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி மாவட்டங்களில் நடந்த மண்டல அளவிலான போட்டியில் தேர்வு செய்யப்பட்டவர்கள் பங்கேற்றனர்.இதில், திருப்பூர் சென்சுரி பள்ளியை சேர்ந்த, பிளஸ் 1 மாணவன், சிவமூர்த்தி, கோவை மண்டல அளவில், தேர்வு செய்யப்பட்டு, மாநில போட்டியில் பங்கேற்று அசத்தியுள்ளார்.தொடர்ந்து, ராமநாதபுரத்தில் நடந்த தமிழ்நாடு மாநில ஹாக்கி அணி பயிற்சி முகாமில் பங்கேற்று விளையாடினார்.பள்ளி தாளாளர் சக்திதேவி, முதல்வர் ரேணுகா, ஹாக்கி பயிற்சியாளர் பாலசுப்ரமணியன், ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X