காங்கோவில் பயங்கரம் இத்தாலி துாதர் கொலை

Added : பிப் 23, 2021
Share
Advertisement
கின்ஷாசா : மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவில், மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில், இத்தாலி துாதர் உட்பட, மூன்று பேர் பலியாயினர். காங்கோவின் ருட்ஷுரு நகரில் செயல்படுத்தப்பட்டு வரும், ஐ.நா., உணவு பாதுகாப்பு திட்டத்தை பார்வையிட, காங்கோவுக்கான இத்தாலி துாதர் லுாகா அட்டான்சியோ உட்பட சிலர், ஐ.நா., வாகனத்தில் சென்றனர். நயிராகாங்கோ பகுதியில் வாகனம் வந்த போது, ஆயுதம் ஏந்திய மர்ம

கின்ஷாசா : மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவில், மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில், இத்தாலி துாதர் உட்பட, மூன்று பேர் பலியாயினர்.

காங்கோவின் ருட்ஷுரு நகரில் செயல்படுத்தப்பட்டு வரும், ஐ.நா., உணவு பாதுகாப்பு திட்டத்தை பார்வையிட, காங்கோவுக்கான இத்தாலி துாதர் லுாகா அட்டான்சியோ உட்பட சிலர், ஐ.நா., வாகனத்தில் சென்றனர். நயிராகாங்கோ பகுதியில் வாகனம் வந்த போது, ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள் சிலர், திடீர் தாக்குதல் நடத்தினர். இதில், வாகனத்தில் இருந்த இத்தாலி துாதர் அட்டான்சியோ உட்பட, மூன்று பேர் இறந்தனர். இருவர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு, இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X