கவர்னரிடம் கோரிக்கை மனு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கவர்னரிடம் கோரிக்கை மனு

Added : பிப் 23, 2021
Share
காரைக்கால்; காரைக்கால் மாவட்டத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி கவர்னரி டம் பா.ஜ., மாவட்ட தலை வர் துரை சேனாதிபதி தலைமையில் மனு அளித்தனர்.மனு விவரம்:காரைக்கால் மாவட்ட மாணவர்கள் பயன் பெற கூடுதலாக 25 பி.எட்., இடங்கள் வழங்க வேண்டும். காரைக்கால் - மயிலாடு துறை ரயில்வே மேம்பாட்டு பணி துரிதப்படுத்தி வணிக வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.அரசு பொது மருத்துவ

காரைக்கால்; காரைக்கால் மாவட்டத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி கவர்னரி டம் பா.ஜ., மாவட்ட தலை வர் துரை சேனாதிபதி தலைமையில் மனு அளித்தனர்.மனு விவரம்:காரைக்கால் மாவட்ட மாணவர்கள் பயன் பெற கூடுதலாக 25 பி.எட்., இடங்கள் வழங்க வேண்டும். காரைக்கால் - மயிலாடு துறை ரயில்வே மேம்பாட்டு பணி துரிதப்படுத்தி வணிக வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.அரசு பொது மருத்துவ மனையில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். மழையில் சேதமான சாலைகளை போர்க்கால அடிப்படையில் சரி செய்து தர வேண்டும். அரசு பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X