மண் குவியல்களால் வாகன ஓட்டிகள் அவதி 

Added : பிப் 23, 2021
Share
Advertisement
காட்டேரிக்குப்பம்; குமாரப்பாளையம் உயர்மட்ட பாலத்தின் இரு புறமும் அதிகளவில் மண் குவிந்துள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.காட்டேரிக்குப்பம் அடுத்த குமாரப்பாளையம் - எம்.என்.குப்பம் இடையே சங்கராபரணி ஆற்றின் குறுக்கே அமைத்துள்ள உயர்மட்ட பாலம் வழியாக புதுச்சேரி, வில்லி யனுார் உட்பட பல பகுதி களுக்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாகனங்களில்

காட்டேரிக்குப்பம்; குமாரப்பாளையம் உயர்மட்ட பாலத்தின் இரு புறமும் அதிகளவில் மண் குவிந்துள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.காட்டேரிக்குப்பம் அடுத்த குமாரப்பாளையம் - எம்.என்.குப்பம் இடையே சங்கராபரணி ஆற்றின் குறுக்கே அமைத்துள்ள உயர்மட்ட பாலம் வழியாக புதுச்சேரி, வில்லி யனுார் உட்பட பல பகுதி களுக்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாகனங்களில் சென்று வருகின்றனர்.உயர்மட்ட பாலம் பராமரிப்பின்றி பாழடைந்து வருகிறது. பாலத்தின் இரு ஓரங்களிலும் அதிகளவில் மண் குவிந்துள்ளதால் வாகன ஓட்டிகள் பாதிக்கின்றனர்.பாலத்தில் உள்ள மண் குவியலை உடனடியாக அகற்றி பாலத்தை பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X