எம்.ஐ.டி., கல்லுாரியில் வேலை வாய்ப்பு முகாம் | Dinamalar

பொது செய்தி

இந்தியா

எம்.ஐ.டி., கல்லுாரியில் வேலை வாய்ப்பு முகாம்

Added : பிப் 23, 2021
Share
புதுச்சேரி,; கலிதீர்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் எல்.எஸ்.ஈ., குளோபல் அகாடமி சார்பில் வளாக வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.மணக்குள விநாயகர் கல்வி குழும தலைவர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன், எம்.எல்.ஏ., செயலாளர் நாராயணசாமி கேசவன் தலைமை தாங்கினர். வேலைவாய்ப்பு முகாமை கல்லுாரி முதல்வர் மலர்க்கண் துவக்கி வைத்தார். எல்.எஸ்.ஈ., குளோபல் அகாடமி

புதுச்சேரி,; கலிதீர்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் எல்.எஸ்.ஈ., குளோபல் அகாடமி சார்பில் வளாக வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.மணக்குள விநாயகர் கல்வி குழும தலைவர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன், எம்.எல்.ஏ., செயலாளர் நாராயணசாமி கேசவன் தலைமை தாங்கினர். வேலைவாய்ப்பு முகாமை கல்லுாரி முதல்வர் மலர்க்கண் துவக்கி வைத்தார். எல்.எஸ்.ஈ., குளோபல் அகாடமி நிறுவன மனிதவளத்துறை மேலாளர் வெங்கடேஷ் தலைமையிலான குழுவினர் நேர்காணல் நடத்தினர். அனைத்து துறை சார்ந்த வேலை வாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.முகாமில், 100க்கும் மேற்பட்ட எம்.ஐ.டி.,கல்லுாரி மாணவர்கள் பங்கேற்று பணி நியமன ஆணை பெற்றனர். ஏற்பாடுகளை கல்லுாரி வேலை வாய்ப்பு துறை தலைவர் ஜெயக்குமார் செய்திருந்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X