எதிர்பார்ப்பை கிளப்பும் ஹாரி-மேகன் பேட்டி; ராணி 2ம் எலிசபெத் அதிருப்தி

Updated : பிப் 23, 2021 | Added : பிப் 23, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்கல் தம்பதி கடந்த 2019ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக பிரிட்டன் அரச குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்றனர். அமெரிக்காவில் குடியேறிய இவர்கள் அங்கேயே நிரந்தரமாகத் தங்குவதாக முடிவெடுத்தனர். இதனை அடுத்து பிரிட்டன் ராணுவத்தின் உயரிய பதவிகளில் இருந்து ஹாரி நீக்கப்பட்டார் என பக்கிங்ஹாம் அரண்மனை முன்னதாக அதிகாரபூர்வமாக அறிவித்தது. ராணி

இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்கல் தம்பதி கடந்த 2019ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக பிரிட்டன் அரச குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்றனர். அமெரிக்காவில் குடியேறிய இவர்கள் அங்கேயே நிரந்தரமாகத் தங்குவதாக முடிவெடுத்தனர். இதனை அடுத்து பிரிட்டன் ராணுவத்தின் உயரிய பதவிகளில் இருந்து ஹாரி நீக்கப்பட்டார் என பக்கிங்ஹாம் அரண்மனை முன்னதாக அதிகாரபூர்வமாக அறிவித்தது. ராணி இரண்டாம் எலிசபெத் இதற்கு ஒப்புதல் அளித்தார்.latest tamil newsஇந்நிலையில் வரும் மார்ச் 7-ஆம் தேதி காமன்வெல்த் போட்டிகளைத் துவக்க ராணி இரண்டாம் எலிசபெத் தொலைக்காட்சியில் உரையாற்றவுள்ளார். பிபிசி தொலைக்காட்சிக்கு எலிசபெத் பேட்டி அளிக்க உள்ளார். மார்ச் 8-ஆம் தேதி காமன்வெல்த் தினம் அனுசரிக்கப்பட உள்ளது. தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்த தினத்தில் கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரச குடும்பத்திலிருந்து தாங்கள் எதற்காக வெளியேறினோம் என்று ஹரி மற்றும் மேகன் ஆகியோர் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் ஓப்ரா வின்ஃப்ரேவிடம் அளித்த பேட்டி அந்த சமயத்தில் ஒளிபரப்பாக உள்ளது.


latest tamil newsஇதனால் ஹாரியின் பேட்டிக்கு இப்போதே அவரது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆவல் எழுந்துள்ளது. இவரது பேட்டி ராணிக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் தாங்கள் இந்தப் பேட்டியை அளிக்கவில்லை என ஹாரி தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arul Narayanan - Hyderabad,இந்தியா
23-பிப்-202120:43:01 IST Report Abuse
Arul Narayanan Mr. Sankaseshan, you also have not blamed the individual monarch. The British East India company looted India in turn they all come under the bracket of Britishers. Why I have to be loyal to anybody not connected to me? I wanted to correct somebody's comment. Kohinoor diamond was given away by Maharaja Ranjit Singh to save his kingdom. If all that were looted from India have to be returned, there would be no UK. I also may wish it. But it is impractical and of no use. Can we feed 130 crores of stomachs with it? World has changed a lot since from 200 years that is from the time of looting. Even our own kings looted own Indian neighbours. Now the technology is feeding the whole world, not the looted wealth.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
23-பிப்-202112:08:47 IST Report Abuse
sankaseshan Why Arul Narayanan very loyal to British monarchy? Kohinoor dimond was looted and the queen is shamelessly wearing it on the crown . Since it is looted property she is also equally have a part in it . Not only this , Britishers looted tresures from their colony countries as well . They are keeping the name commonwealth just to keep themselves happy . India should quit from this arrangement .
Rate this:
Cancel
23-பிப்-202109:37:24 IST Report Abuse
சம்பத் குமார் 1). உலகத்தையே இரண்டு மூன்று நூற்றாண்டுகள் கொள்ளை அடித்த குடும்பம்.2). ஊருக்கு எல்லாம் உபதேசம் ஆனால் தன் குடும்பத்திற்கு மட்டும் தனியாக ஒரு நியாயம்.3). BBC டிவி அப்படியே ஐரோப்பிய கலாச்சாரம்தான் உலகத்தில் சிறந்தது என்று சொல்லும். இந்தியாவை இன்னும் பிரிட்டிஷார் ஆண்டு கொண்டு இருக்கிறமாதிரி நிகழ்ச்சிகளை ஒலிபரப்பு செய்யும். நன்றி ஐயா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X