பொது செய்தி

இந்தியா

உ.பி., பட்ஜெட்டில் ராமர் கோவிலுக்கு நிதி

Added : பிப் 23, 2021
Share
Advertisement
லக்னோ: உத்தர பிரதேச அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், அயோத்தியில், ராமர் கோவில் கட்ட, 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.உத்தர பிரதேச மாநில சட்டசபையில், 2021 - 22ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை, நிதியமைச்சர் சுரேஷ் கன்னா நேற்று தாக்கல் செய்தார்; அப்போது அவர் கூறியதாவது:மாநிலத்தில் அனைத்து தரப்பு மக்களின் நலன்களுக்கும், பட்ஜெட்டில் முக்கியத்துவம்

லக்னோ: உத்தர பிரதேச அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், அயோத்தியில், ராமர் கோவில் கட்ட, 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.உத்தர பிரதேச மாநில சட்டசபையில், 2021 - 22ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை, நிதியமைச்சர் சுரேஷ் கன்னா நேற்று தாக்கல் செய்தார்; அப்போது அவர் கூறியதாவது:மாநிலத்தில் அனைத்து தரப்பு மக்களின் நலன்களுக்கும், பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா தலங்களை மேம்படுத்தவும் நிதி ஓதுக்கப்பட்டுள்ளது.அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிக்காக, 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில், அயோத்தியில் ராமர் கோவிலுக்கு செல்வதற்கான சாலைகளும், சுற்றுலா வசதிகளும் மேம்படுத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X