பொது செய்தி

தமிழ்நாடு

சுகாதாரத்துறைக்கு ரூ.19,420 கோடி ஒதுக்கீடு

Updated : பிப் 23, 2021 | Added : பிப் 23, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
சென்னை: 2021-22ம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.இந்த பட்ஜெட்டில் துறை வாரியாக ஒதுக்கப்பட்ட நிதி விவரம்:*அடுத்த சில ஆண்டுகளில் 2 ஆயிரம் மின்சார பஸ்கள் உட்பட 12 ஆயிரம் பஸ்கள் வாங்கப்படும்*பயிர்க்கடன் தள்ளுபடிக்காக முதல்கட்டமாக 5 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு*கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல்கட்டத்தை அமைக்க ஆய்வு*கோவை
தமிழக பட்ஜெட், துணை முதல்வர், நிதி அமைச்சர், பன்னீர்செல்வம், கோவை மெட்ரோ, துறை வாரியாக நிதி ஒதுக்கீடு

சென்னை: 2021-22ம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட்டில் துறை வாரியாக ஒதுக்கப்பட்ட நிதி விவரம்:

*அடுத்த சில ஆண்டுகளில் 2 ஆயிரம் மின்சார பஸ்கள் உட்பட 12 ஆயிரம் பஸ்கள் வாங்கப்படும்
*பயிர்க்கடன் தள்ளுபடிக்காக முதல்கட்டமாக 5 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு
*கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல்கட்டத்தை அமைக்க ஆய்வு
*கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 6, 683 கோடி ரூபாய் ஒதுக்கீடு

*மின்சாரத்துறைக்கு 7,217 கோடி ரூபாய் ஒதுக்கீடு
*சுகாதாரத்துறைக்கு 19,420 கோடி ரூபாய் ஒதுக்கீடு
*உயர்கல்வித்துறைக்கு 5,478 கோடி ரூபாய் ஒதுக்கீடு
*போலீஸ் துறைக்கு 9,567 கோடி ரூபாய் ஒதுக்கீடு
*வேளாண்துறை 11,982 கோடி ரூபாய் ஒதுக்கீடு
*தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தை வலுப்படுத்த 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு
*தீயணைப்பு துறைக்கு 4,436.68 கோடி ரூபாய் ஒதுக்கீடு
*ஊரக வளர்ச்சி துறைக்கு 22,218.58 கோடி ரூபாய் ஒதுக்கீடு
*அம்மா கிளினிக் திட்டத்திற்கு 144 கோடி ரூபாய் ஒதுக்கீடு
*புதிய நீதிமன்றங்களை கட்ட 289.78 கோடி ரூபாய் உட்பட நீதித்துறைக்கு 1,437.82 கோடி ஒதுக்கீடு
*மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக 688.48 கோடி ரூபாய் ஒதுக்கீடு
*மீன்வள துறைக்கு 580 கோடி ரூபாய் ஒதுக்கீடு
*நீர்ப்பாசன துறைக்கு 6,453 கோடி ரூபாய் ஒதுக்கீடு
*விவசாயிகளின் பயிர்க்கடன் திட்டத்திற்கு 1738.81 கோடி ரூபாய் ஒதுக்கீடு
*உள்ளாட்சி அமைப்பு மானியத்தொகை 2021-22ம் ஆண்டில் ரூ.3,979 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.
*நகர்ப்புற வடிகால் திட்டம் 1,450 கோடி ரூபாய் ஒதுக்கீடு
*ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு 2,350 கோடி ரூபாய் ஒதுக்கீடு
*பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டம் 3,700 கோடி ரூபாய் ஒதுக்கீடு
*கைத்தறி, கைத்திறன் துணி நூல் மற்றும் கதர் துறைக்கு ரூ.1,224.26 கோடி ஒதுக்கீடு
*சத்துணவுத் திட்டத்திற்கான மதிப்பீடுகளில் ரூ.1,953.98 கோடி ஒதுக்கீடு
* உள்ளாட்சி அமைப்பு மானியத்தொகை 2021-22ம் ஆண்டில் ரூ.3,979 கோடியாககுறைக்கப்பட்டுள்ளது.
*சத்துணவுத் திட்டத்திற்கான மதிப்பீடுகளில் ரூ.1,953.98 கோடி ஒதுக்கீடு
*சென்னையை தனித்தன்மை வாய்ந்த நகரமாக மாற்ற ரூ.3,410 கோடி ஒதுக்கீடு
*அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு 1,02,049 கோடி ரூபாய் ஒதுக்கீடு
*கைத்தறி துறைக்கு 1,224 கோடி ரூபாய் ஒதுக்கீடு
*புதிய மருத்துவ கல்லூரிகள் கட்ட- 2,470 கோடி ரூபாய் ஒதுக்கீடு
*மதிய உணவு திட்டத்திற்கு- 1,953 கோடி ரூபாய் ஒதுக்கீடு
* பழங்குடியினர் நலன் -1276 கோடி ரூபாய் ஒதுக்கீடு
*ஆதி திராவிடர் நலன் - 13,967 கோடி ரூபாய் ஒதுக்கீடு
*நெடுஞ்சாலை துறைக்கு- 18750 கோடி ரூபாய் ஒதுக்கீடு
*ஊரக சாலை துறைக்கு- 440 கோடி ரூபாய் ஒதுக்கீடு
*விளையாட்டு துறைக்கு - 229.37 கோடி ரூபாய் ஒதுக்கீடு



latest tamil news


* அம்மா விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. எல்ஐசி மற்றும் யுனைடெட் காப்பீடு இந்தியா திட்டததுடன் இணைந்து ஏழை மக்களுக்கு புதிய காப்பீடு திட்டம் துவக்கப்படும். இதற்கான தொகையை தமிழக அரசே ஏற்கும். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தில் இருக்கும் குடும்ப தலைவர் இயற்கை மரணம் அடைந்தால் ரூ.2 லட்சம் காப்பீடு வழங்கப்படும். விபத்தில் மரணம் அடைந்தால், ரூ.4 லட்சம்காப்பீடு வழங்கப்படும்.
* 6 முதல் 10ம் வகுப்பு வரை கணிப்பொறி அறிவியல் பாடம்.
*மினி கிளினிக்கிற்கு 144 ரூபாய் கோடி ஒதுக்கீடு
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
24-பிப்-202106:09:03 IST Report Abuse
தல புராணம் // வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தில் இருக்கும் குடும்ப தலைவர் இயற்கை மரணம் அடைந்தால் ரூ.2 லட்சம் காப்பீடு வழங்கப்படும்.// அந்த கோட்டை போடுறதுக்குன்னு அரசு லஞ்ச ஊழியர்களுக்கு எம்புட்டு தண்டம் அழணும்ன்னு அனுபவிச்சவர்களுக்கு தெரியும்.. புயல் நிவாரணத்தில் 110 கோடி அட்டையை போட்டானுங்களாம் இந்த களவாணிங்க. எப்படி ?? மீனவ கிராமத்தில் இருக்கிற இடங்களுக்கு பட்டா சிட்டா அடங்கல் எல்லாம் போலியாக தயாரித்து அதிமுக அல்லக்கை களவாணிகள் கொள்ளையடித்துள்ளார்கள்.. சென்னை உயர் நீதிமன்றம் களவாணிகள் அரசை பணம் எங்கெடான்னு கேட்டிருக்கிறது..
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
23-பிப்-202122:03:37 IST Report Abuse
தல புராணம் சுகாதாரத்துறைக்கு ரூ.19,420 கோடி ஒதுக்கீடு. இதைப் போல ரெண்டு மடங்கு ஏற்கனவே குட்கா பாஸ்கர் ஆட்டையைப் போட்டாப்புலே. இது சும்மா கணக்கு எழுத.
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
23-பிப்-202121:39:36 IST Report Abuse
தமிழவேல் இதுல 45 % எவ்வளவு வரும்னும் பார்க்கணும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X