6 மாநகராட்சிகளிலும் வெற்றி; குஜராத்தில் பா.ஜ., அமோகம்

Updated : பிப் 24, 2021 | Added : பிப் 23, 2021 | கருத்துகள் (51)
Share
Advertisement
ஆமதாபாத்:குஜராத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், ஆறு மாநகராட்சிகளிலும், பா.ஜ., அமோக வெற்றி பெற்றுள்ளது.குஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான, பா. ஜ., ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு, சமீபத்தில் நடந்தது. முன்னிலைஆமதாபாத், வதோதரா, சூரத், ராஜ்கோட், ஜாம்நகர், பாவ் நகர் ஆகிய ஆறு மாநகராட்சிகளிலும், 2,276 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்நிலையில், ஆறு
Gujarat, civic body,  election,  பாஜ, குஜராத்,உள்ளாட்சி தேர்தல் பாஜ, பாரதிய ஜனதா, bjp,

ஆமதாபாத்:குஜராத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், ஆறு மாநகராட்சிகளிலும், பா.ஜ., அமோக வெற்றி பெற்றுள்ளது.

குஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான, பா. ஜ., ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு, சமீபத்தில் நடந்தது. முன்னிலைஆமதாபாத், வதோதரா, சூரத், ராஜ்கோட், ஜாம்நகர், பாவ் நகர் ஆகிய ஆறு மாநகராட்சிகளிலும், 2,276 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்நிலையில், ஆறு மாநகராட்சிகளிலும் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டன.

துவக்கம் முதலே ஆறு மாநகராட்சிகளிலும், பல வார்டுகளில், பா.ஜ., முன்னிலை பெற்றது. ஆறு மாநகராட்சிகளையும் சேர்த்து, மொத்தம், 576 வார்டுகள் உள்ளன. இதில், 409க்கும் அதிகமான வார்டுகளில், பா.ஜ., முன்னிலையில் உள்ளது.எதிர்க்கட்சியான காங்., 33 வார்டுகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.

ஆமதாபாத் மாநகராட்சியில், மொத்தம் உள்ள, 192 வார்டுகளில், 101லும், ராஜ்கோட்டில், 72 வார்டுகளில், 68லும், வதோதராவில், 76 வார்டுகளில், 69லும், சூரத்தில், 120 வார்டுகளில், 93லும், ஜாம் நகரில், 64 வார்டுகளில், 50லும், பாவ் நகரில், 52ல், 31லும் பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது.


latest tamil news
27 வார்டு


சூரத்தில் ஒரு இடத்தில் கூட காங்., வெற்றி பெறவில்லை. முன்னணியிலும் இல்லை. ஆம் ஆத்மி கட்சி, சூரத்தில், 27 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.குஜராத்தில், அடுத்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், இந்த வெற்றி, பா.ஜ.,வுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. இந்த வெற்றி குறித்து, பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-பிப்-202114:21:52 IST Report Abuse
Sathyanarayanan Sathyasekaren . Hindus.still remember.the brutality of Muslims from Kashmir to Coimbatore.
Rate this:
Cancel
வெற்றிக்கொடி கட்டு. - கழக பாசறை தொண்டன் ,இந்தியா
24-பிப்-202113:25:33 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு. நேர்மையான ஆட்சி வேணும் என்றால் பிஜேபி க்கு வோட்டு போடுங்கள் , முதல்ல நேர்மையான முறையில் ஆட்சியை தேர்தலில் வேண்டு பிடிங்கடா
Rate this:
Cancel
முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா
24-பிப்-202112:52:48 IST Report Abuse
முடியட்டும் விடியட்டும் ::  தமிழன் தமிழர்களே ஒன்று நினைவு கொள்ளுங்கள் , இங்கு எவ்வளவு நாள் முஸ்லீம் இருக்கிறானோ அப்போ வரை தான் தமிழனுக்கு மதிப்பு , அவன் பாகிஸ்தான் பொய் விட்டால் , அப்புறம் பிராமின் , வைசியன் சத்ரியன் ,இப்படி தாழ்த்தப்பட்டவன் என்று ஹிந்துக்கள் கத்தியை தமிழனுக்கு எதிரே திருப்பிவிடுவார்கள் , ஆகவே தமிழர்கள் ஹிந்துகளிடம் உஷாரா இருக்கனும் , இப்போ கனடாவில் தமிழன் என்று தான் சொல்லுகிறோம் ஹிந்து இல்லை , அமெரிக்காவில் தமிழ் சபை தான் ஹிந்து சபை இல்லை , இந்தியாவில் மட்டும் தான் ஹிந்து என்று சொல்லி தமிழர்களை ஏமாற்றுகிறார்கள் உசார் இதற்ற்கு அவர்களுக்கு மதம் ஜாதி தேவை
Rate this:
visu - Pondicherry,இந்தியா
24-பிப்-202113:25:28 IST Report Abuse
visuஅய்யா தமிழர்கள் ஹிந்துக்கள் இல்லையா என்ன புது கரடி .ஆடு நனைகிறதே என்று ஓநாய் கவலைப்படுவது போல் இருக்கிறது தங்கள் கருத்து . தாலி அணிவது தமிழர்களின் பண்பாடு இதை அறுக்கும் போராட்டம் நடத்திய வீரமணியுடன் முஸ்லீம் அமைப்புகள் கூட்டணி(DMK.)கந்தர் சஷ்டி கவசம் இகழ்ந்த கறுப்பர் கூட்டம் திராவிடர் கழகம் சார்புள்ளவர்கள் இதை எதிர்த்து எந்த முஸ்லீம் கட்சிகள் போராட்டம் நடத்தின...
Rate this:
TamilArasan - Nellai,இந்தியா
24-பிப்-202113:46:09 IST Report Abuse
TamilArasanமுதலில் நீ ஒருவன் மசூதிக்கு மற்றவன் குண்டு வைப்பதை நிறுத்து......
Rate this:
மூல பத்திரம் - ரோம், ,இத்தாலி
24-பிப்-202114:25:34 IST Report Abuse
மூல பத்திரம் தமிழ் பேசும் முஸ்லிம்கள் , தாங்கள் முஸ்லீம் என்பதை மறுத்து தமிழன் என்று சொல்வார்களா ??...
Rate this:
Balaji - Chennai,இந்தியா
24-பிப்-202114:41:21 IST Report Abuse
Balajiஅதுக்கு இன்னாபா பண்றது.. அமெரிக்கால கர்நாடகா காரன் கன்னட சபை தான் வைத்திருக்கிறான். கனடாவில் தெலுங்குக்காரன் தெலுங்கு சபை தான் வைத்திருக்கிறான்.. யாரும் மதத்தின் பெயரால் வைத்துக்கொள்ளவே இல்லய்.. அது இந்துக்களின் பன்முகத்தன்மையையும் பொதுவில் மதத்தை கலக்காமல் இருப்பதையும் காட்டுகிறது. ஆனாலும் இங்கெல்லாம் கூட எல்லா நாட்டு இஸ்லாமியரும் சேர்ந்து இஸ்லாமிய சங்கம் தான் வைத்திருக்கிறார்கள். அது அவர்கள் மத உணர்ச்சியை காட்டுகிறது.. இதெல்லாம் விளங்காமல் ஏதாவது பீத்திக்கொண்டே இருக்க வேண்டாம் ... என்றுமே விடியவே விடியாது அப்புறம்......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X