இரும்பு கம்பி, உருட்டு கட்டை தாக்குதல் : பானிபூரி வியாபாரிகள் நடத்திய களேபரம்

Updated : பிப் 23, 2021 | Added : பிப் 23, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
லக்னோ: உ.பி.யில் பானிபூரி வியாபாரிகள் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு மோதலாக மாறியது. இதில் உருட்டு கட்டை, இரும்பு கம்பியால் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டம் பராவூர் என்ற இடம் பொதுமக்கள் கூடும் வர்த்தக நிறுவனங்கள் உள்ள பகுதியாகும். இங்கு ஏராளமான பானிப்பூரி ,மசால் பூரி கடைகள் உள்ளன. நேற்று வாடிக்கையாளர்களை போட்டிப் போட்டு கொண்டு
Why Chacha, the chaat vendor from Baghpat, has become the new meme star

லக்னோ: உ.பி.யில் பானிபூரி வியாபாரிகள் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு மோதலாக மாறியது. இதில் உருட்டு கட்டை, இரும்பு கம்பியால் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டம் பராவூர் என்ற இடம் பொதுமக்கள் கூடும் வர்த்தக நிறுவனங்கள் உள்ள பகுதியாகும். இங்கு ஏராளமான பானிப்பூரி ,மசால் பூரி கடைகள் உள்ளன. நேற்று வாடிக்கையாளர்களை போட்டிப் போட்டு கொண்டு அழைப்பதில் வியாபாரிகளிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.


வியாபாரிகளிடையே வாய் தகராறு


latest tamil newsவாய் தகராறு முற்றியநிலையில்,இரு தரப்பினரும் உருட்டுக் கட்டை, இரும்பு பைப்பு, இரும்பு கம்பிகளால் ஒருவரை ஒருவர் கொடூரமாக தாக்கி கொண்டனர்.
இதன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பலரும் இதனை பகிர்ந்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ellamman - Chennai,இந்தியா
24-பிப்-202110:27:40 IST Report Abuse
Ellamman உத்தர பிரதேச சட்டம் ஒழுங்கு மிகவும் " பாராட்டுக்குரியது" வாழக ஸ்ரீ ராம்
Rate this:
Balaji - Chennai,இந்தியா
24-பிப்-202114:27:29 IST Report Abuse
Balajiஅப்ப அந்த திருப்பூர் பரோட்டா சால்னா கேசு தம்பி? அந்த பிரியாணி கடை கேசு தம்பி... ஹி ஹி......
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
23-பிப்-202123:03:51 IST Report Abuse
Vena Suna மனிதர்களா இவர்கள்? மிருகங்கள்...
Rate this:
Cancel
srinivasan - stockholm,சுவீடன்
23-பிப்-202122:37:37 IST Report Abuse
srinivasan Sell only parotta. Salna in another shop Specialists for everything.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X