பொது செய்தி

இந்தியா

மதுரை எய்ம்ஸ் நிர்வாக இயக்குனராக மங்கு ஹனுமந்த ராவ் நியமனம்

Updated : பிப் 23, 2021 | Added : பிப் 23, 2021 | கருத்துகள் (25)
Share
Advertisement
மதுரை: தமிழகத்திற்கு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிர்வாக இயக்குனராக மங்கு ஹனுமந்த ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் திருப்பதியில் உள்ள எஸ்.வி. மருத்துவ கல்லூரியின் முதல்வராக பணியாற்றி வருகிறார். 4 மாநிலங்களில் நிர்வாக இயக்குனர் நியமனம்மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 4 மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிர்வாக இயக்குனர்களை

மதுரை: தமிழகத்திற்கு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிர்வாக இயக்குனராக மங்கு ஹனுமந்த ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் திருப்பதியில் உள்ள எஸ்.வி. மருத்துவ கல்லூரியின் முதல்வராக பணியாற்றி வருகிறார்.



latest tamil news





4 மாநிலங்களில் நிர்வாக இயக்குனர் நியமனம்



மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 4 மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிர்வாக இயக்குனர்களை நியமனம் செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


latest tamil news



இதன்படி தமிழகத்திற்கு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிர்வாக இயக்குனராக மங்கு ஹனுமந்த ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் திருப்பதியில் உள்ள எஸ்.வி. மருத்துவ கல்லூரியின் முதல்வராக பணியாற்றி வருகிறார்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள விஜய்பூர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு டாக்டர் சக்தி குப்தாவும்
குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கோல் சந்தன் தேவ் சிங்கும்,
இமாச்சல பிரதேசத்தில் உள்ள பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு டாக்டர் விர்சிங் நேஹியும் புதிய நிர்வாக இயக்குனர்களாக நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கொடுக்கு - Ang Mo Kio ,சிங்கப்பூர்
24-பிப்-202112:01:41 IST Report Abuse
கொடுக்கு பல இடங்களில் ஓத்த செங்கல் நட்டு இப்போது செங்கல் பற்றாக்குறை இருப்பதாக கேள்விப்பட்டேன் ,
Rate this:
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
24-பிப்-202110:04:27 IST Report Abuse
pattikkaattaan "முள்ளு முனையிலே மூணு குளம் வெட்டி வச்சேன் ... ரெண்டு குளம் பாழு.. ஒன்னுல தண்ணியே இல்ல .. தண்ணியில்லா குளத்துக்கு வந்தவங்க மூணு பேரு .. ரெண்டுபேரு நொண்டி .. ஒருத்தனுக்கு கையே இல்ல ..கையில்லாத குயவன் பண்ணுனது மூணு பானை .. அதுல ரெண்டு பானை பச்சை ..அதுல ஒன்னு வேகவே இல்லை .." இப்படி செல்கிறது ஒரு நாடோடி இலக்கிய பாடல் .. எப்பவோ பள்ளியில் படித்தது ..
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
24-பிப்-202106:24:05 IST Report Abuse
Mani . V எது, ஒரு தகர போர்டு, பத்து, பன்னிரெண்டு செங்கலுக்கு ஒரு இயக்குனரா? ஆறுமுக சாமி, போன்று இவருக்கும் அதிர்ஷ்டம். நோகாமல் சம்பளம் வாங்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X