சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'பரணில் இருக்கும் கொள்கை!'

Added : பிப் 23, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
'பரணில் இருக்கும் கொள்கை!'திருப்பூரில், தி.மு.க., வழக்கறிஞர் களப்பணி அலுவலகம் திறப்பு விழா, சமீபத்தில் நடந்தது.இதில் பங்கேற்ற அக்கட்சியின் அமைப்புச் செயலர், ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், 'தேர்தல் பிரசாரம், 48 நாட்கள் வரை தான் இருக்கும். சபரிமலை ஐயப்பனை தரிசிக்க, விரதம் இருந்து மலைக்குச் செல்வது போல், ஸ்டாலினை முதல்வராக்க, கட்சியினர் இந்த நாட்களை, விரதம் இருப்பது
பக்க வாத்தியம்


'பரணில் இருக்கும் கொள்கை!'



திருப்பூரில், தி.மு.க., வழக்கறிஞர் களப்பணி அலுவலகம் திறப்பு விழா, சமீபத்தில் நடந்தது.இதில் பங்கேற்ற அக்கட்சியின் அமைப்புச் செயலர், ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், 'தேர்தல் பிரசாரம், 48 நாட்கள் வரை தான் இருக்கும். சபரிமலை ஐயப்பனை தரிசிக்க, விரதம் இருந்து மலைக்குச் செல்வது போல், ஸ்டாலினை முதல்வராக்க, கட்சியினர் இந்த நாட்களை, விரதம் இருப்பது போல் முழுமையாக ஈடுபட்டு, பணியாற்ற வேண்டும்' என்றார்.அங்கிருந்த மூத்த நிருபர், 'கொஞ்ச நாளைக்கு முன் தான், 'ஸ்டாலின் மீது ஆவி இறங்கியிருக்கு' என, ஒருவர் பேசினார். இவர் என்னவென்றால், 'ஐயப்பனுக்கு விரதம் இருப்பது போல' என, ஒப்பிடுகிறார்... தேர்தல் வந்ததும், பகுத்தறிவு கொள்கையை, பரணில் போட்டு விடுவாங்க போல...' என்றதும், சுற்றியிருந்தோர் சிரித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
24-பிப்-202106:14:04 IST Report Abuse
D.Ambujavalli அவர்களது பகுத்தறிவு இன்று ‘குன்றுருவ வேல் வாங்கி’ மக்களின் முன் காவடி தூக்குகிறதே கலைஞர் என்றாவது தாம் சந்தித்த தேர்தல்களில் தீர்த்த யாத்திரை, விரதம், யாகம் என்று பேசி இருப்பாரா? அவரும் முதல்வராகவும், எம் எல் ஏ ஆகவும் இருந்தவர்தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X