பொது செய்தி

தமிழ்நாடு

இந்தியன் வங்கி பயிற்சி நிறுவனத்தில் சணல் பொருட்கள் தயாரிக்க பயிற்சி

Added : பிப் 23, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரம் இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் 200வது பயிற்சியாக, சணல் பொருட்கள் தயாரித்தல் 13 நாள் இலவச பயிற்சி துவக்க விழா நடந்தது. விழாவில், செயல் இயக்குநர் ராமச்சந்திரன், சாகி பொது மேலாளர் அமரேந்திரகுமார், களப் பொது மேலாளர் சந்திரா, சென்னை ஊரக வங்கித்துறை மணிசுப்ரமணியன், மண்டல மேலாளர் செந்தில்குமார், மண்டல துணை மேலாளர்

விழுப்புரம் : விழுப்புரம் இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் 200வது பயிற்சியாக, சணல் பொருட்கள் தயாரித்தல் 13 நாள் இலவச பயிற்சி துவக்க விழா நடந்தது.

விழாவில், செயல் இயக்குநர் ராமச்சந்திரன், சாகி பொது மேலாளர் அமரேந்திரகுமார், களப் பொது மேலாளர் சந்திரா, சென்னை ஊரக வங்கித்துறை மணிசுப்ரமணியன், மண்டல மேலாளர் செந்தில்குமார், மண்டல துணை மேலாளர் ஆனந்த்பாபு, ஆகியோர் குத்துவிளக்கேற்றி பயிற்சியை துவக்கி வைத்தனர். இதில், 33 பயனாளிகளுக்கு பயிற்சி உபகரணங்கள் வழங்கப்பட்டது. அப்போது, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர்கள் உதயகுமார், ஹரிஹரசுதன், முதன்மை மேலாளர் சித்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.பயிற்சி மைய இயக்குனர் அனிதா நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X