மா.கம்யூ., கண்டன ஆர்ப்பாட்டம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மா.கம்யூ., கண்டன ஆர்ப்பாட்டம்

Added : பிப் 23, 2021
Share
விக்கிரவாண்டி : பெட்ரோல், டீசல், விலை உயர்வை கண்டித்து மா.கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. விக்கிரவாண்டி பஸ் நிலையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணராஜ் தலைமை தாங்கினார்.மேற்கு ஒன்றிய செயலாளர் முருகன் வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துக்குமரன் கண்டன உரையாற்றினார்.ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட குழு சித்ரா, முருகன், கலியமூர்த்தி,

விக்கிரவாண்டி : பெட்ரோல், டீசல், விலை உயர்வை கண்டித்து மா.கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

விக்கிரவாண்டி பஸ் நிலையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணராஜ் தலைமை தாங்கினார்.மேற்கு ஒன்றிய செயலாளர் முருகன் வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துக்குமரன் கண்டன உரையாற்றினார்.ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட குழு சித்ரா, முருகன், கலியமூர்த்தி, அஞ்சாப்புலி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X