சம்பவம் செய்தி

தமிழ்நாடு

3 பேருக்கு கொரோனா

Added : பிப் 23, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 15,251 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில், 113 பேர் இறந்தனர். 22 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.நேற்று நடந்த பரிசோதனையில், மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், கொரோனா பாதித்தோர்

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 15,251 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில், 113 பேர் இறந்தனர். 22 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.நேற்று நடந்த பரிசோதனையில், மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 15,254 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X