பொது செய்தி

தமிழ்நாடு

பயிர்க்கடன் தள்ளுபடி சான்று வழங்கல்

Added : பிப் 23, 2021
Share
Advertisement
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடிக்கான சான்று வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கூட்டுறவு சங்க தலைவர் ஜெய்சங்கர் தலைமை தாங்கி, சான்றினை வழங்கினார். கூட்டுறவு சங்க இயக்குனர் சச்சிதானந்தம், புவனகிரி கூட்டுறவு சார் பதிவாளர் ரெங்கதாஸ் முன்னிலை வகித்தனர். கடன் சங்க செயலர் சுப்ரமணி

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடிக்கான சான்று வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

கூட்டுறவு சங்க தலைவர் ஜெய்சங்கர் தலைமை தாங்கி, சான்றினை வழங்கினார். கூட்டுறவு சங்க இயக்குனர் சச்சிதானந்தம், புவனகிரி கூட்டுறவு சார் பதிவாளர் ரெங்கதாஸ் முன்னிலை வகித்தனர். கடன் சங்க செயலர் சுப்ரமணி வரவேற்றார்.சேத்தியாத்தோப்பு கூட்டுறவு தொடக்க வேளாண் கடன் சங்கத்தில் 887 விவசாயிகள் ரூ.5 கோடியே 89 லட்சத்து 36 ஆயிரம் பயிர் கடன் பெற்றிருந்த நிலையில், வட்டி ரூ. 94 லட்சத்து 64 ஆயிரம் என, மொத்த தொகை ரூ. 6 கோடியே 96 லட்சத்து 29 ஆயிரம் தள்ளுபடி செய்யப்பட்டது.கடன்பெற்றிருந்த விவசாயிகள் அனைவருக்கு சான்று வழங்கினர். அண்ணாதுரை, கொளஞ்சி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X