பொது செய்தி

தமிழ்நாடு

தென்னையில் ஊடுபயிராக லவங்கம் பயிரிட பயிற்சி

Added : பிப் 23, 2021
Share
Advertisement
உடுமலை;உடுமலை அருகே தென்னையில், ஊடுபயிர் சாகுபடி குறித்து, விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டதுஉடுமலை வாளவாடி லயன்ஸ் கிளப் திருமண மண்டபத்தில் மத்திய தோட்ட பயிர் ஆராய்ச்சி நிலையம், தென்னை வளர்ச்சி வாரியம், மற்றும் நல்லாறு தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில், தென்னையில், ஊடுபயிராக லவங்கம் சாகுபடி குறித்து பயிற்சியளிக்கப்பட்டது.தென்னை முதன்மை ஆராய்ச்சியாளர்

உடுமலை;உடுமலை அருகே தென்னையில், ஊடுபயிர் சாகுபடி குறித்து, விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டதுஉடுமலை வாளவாடி லயன்ஸ் கிளப் திருமண மண்டபத்தில் மத்திய தோட்ட பயிர் ஆராய்ச்சி நிலையம், தென்னை வளர்ச்சி வாரியம், மற்றும் நல்லாறு தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில், தென்னையில், ஊடுபயிராக லவங்கம் சாகுபடி குறித்து பயிற்சியளிக்கப்பட்டது.தென்னை முதன்மை ஆராய்ச்சியாளர் சுப்பிரமணியம், தென்னங்கன்று நடுதல் முறை; நுண்ணுாட்டம் இடுதல் பயன்கள் குறித்து விளக்கமளித்தார். தென்னையில், ஊடுபயிராக லவங்க பட்டை ஊடுபயிராக வளர்ப்பதன் வாயிலாக, கூடுதல் வருவாய் பெறுவது பற்றியும் நீர் சேமிப்பு பற்றியும் விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது.கிராம தங்கல் திட்டத்தின் கீழ், உடுமலை வட்டாரத்தில், பயிற்சி பெறும் கோவை வேளாண் பல்கலை., இளங்கலை மாணவிகளும் விவசாயிகளும் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X