சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக் விபத்து மூதாட்டி படுகாயம்

Added : பிப் 23, 2021
Share
Advertisement
சங்கராபுரம், : சங்கராபுரத்தில் பைக் மீது பைக் மோதிய விபத்தில் மூதாட்டி படுகாயமடைந்தார். சங்கராபுரம் வட்டம் செம்பராம்பட்டை சேர்ந்தவர் முருகப்பிள்ளை மனைவி அலமேலு 70. நேற்று முன்தினம் அலமேலுவிற்கு உடல் நிலை சரியில்லாததால் தனது மருமகன் விஸ்வநாதனுடன் பைக்கில் சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு வந்து கொண்டிருந்தார். பெட்ரோல் பங்கிற்கு பைக் திருப்பும் போது பின்னால்

சங்கராபுரம், : சங்கராபுரத்தில் பைக் மீது பைக் மோதிய விபத்தில் மூதாட்டி படுகாயமடைந்தார்.

சங்கராபுரம் வட்டம் செம்பராம்பட்டை சேர்ந்தவர் முருகப்பிள்ளை மனைவி அலமேலு 70. நேற்று முன்தினம் அலமேலுவிற்கு உடல் நிலை சரியில்லாததால் தனது மருமகன் விஸ்வநாதனுடன் பைக்கில் சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு வந்து கொண்டிருந்தார். பெட்ரோல் பங்கிற்கு பைக் திருப்பும் போது பின்னால் வேகமாக வந்த பைக் விஸ்வநாதன் ஓட்டிவந்த பைக் மீது வேகமாக மோதியது.

இதில் அலமேலு கீழே விழந்ததில் தலை, முகம், கையில் பலத்த காயமடைந்தார். உடன் அவரை சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X