பொது செய்தி

தமிழ்நாடு

இந்திய மருத்துவ கழக புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

Added : பிப் 23, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் இந்திய மருத்துவ கழக புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு சுகாதார பணிகள் துணை இயக்குனர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். டாக்டர்கள் மகுடமுடி, உதயகுமார், இளங்கோவன், ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டாக்டர் சுந்தரமூர்த்தி வரவேற்றார்.நிகழ்ச்சியில், இந்திய மருத்துவ கழக கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளராக

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் இந்திய மருத்துவ கழக புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.

நிகழ்ச்சிக்கு சுகாதார பணிகள் துணை இயக்குனர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். டாக்டர்கள் மகுடமுடி, உதயகுமார், இளங்கோவன், ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டாக்டர் சுந்தரமூர்த்தி வரவேற்றார்.நிகழ்ச்சியில், இந்திய மருத்துவ கழக கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளராக நாவுக்கரசு, பொருளாளராக சுரேஷ்ராஜ், துணைத் தலைவர்களாக ராஜாமணி, பாலகிருஷ்ணன், அருண்மணிவண்ணன், மத்திய குழு உறுப்பினர்களாக குமார், நேரு மாநில குழு உறுப்பினர்களாக திருஞானசம்பந்தம், மணிவண்ணன், கோவிந்தராஜூ, வெங்கடேசன், லதா, சரவணன், கார்த் திகேயன், மனோபாலா ஆகியோர் பதவி ஏற்றனர்.

நிகழ்ச்சியில், பொதுமக்களின் நலனுக்காக ரத்ததானம் மற்றும் பொது மருத்துவ முகாம் நடத்துதல், கொரோனா காலத்தில் பணிபுரிந்த பழைய நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவித்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.நிகழ்ச்சியில் டாக்டர்கள் முத்துவேல், பொன்னுசாமி, ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X