சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அங்கன்வாடி ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம்

Added : பிப் 23, 2021
Share
Advertisement
திருப்பூர்,:கோரிக்கைகளை வலியுறுத்தி, அங்கன்வாடி ஊழியர்கள் நேற்று இரண்டாவது நாளாக கலெக்டர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அங்கான்வாடி ஊழியர்களை, அரசு ஊழியர்களாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூரில் அங்கன்வாடி ஊழியர்கள் நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தை துவக்கினர்.இதில், நுாற்றுக்கும் மேற்பட்ட
 அங்கன்வாடி ஊழியர்கள்  2வது நாளாக போராட்டம்

திருப்பூர்,:கோரிக்கைகளை வலியுறுத்தி, அங்கன்வாடி ஊழியர்கள் நேற்று இரண்டாவது நாளாக கலெக்டர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அங்கான்வாடி ஊழியர்களை, அரசு ஊழியர்களாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூரில் அங்கன்வாடி ஊழியர்கள் நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தை துவக்கினர்.இதில், நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று, நேற்று முன்தினம் இரவு அதே இடத்தில் தங்கி தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். நேற்றும் காலை, பகல் என ரோட்டோரத்தில் சமைத்து சாப்பிட்டு விட்டு அவர்கள் போராட்டத்தை தொடர்கின்றனர்.அரசு தரப்பிலிருந்தும் இது வரை எந்த உத்தரவாத மும் அளிக்கப்படாத நிலை யில், தங்கள் போராட்டம் தொடரும் என ஊழியர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X