பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிக்கு வாகனம் வழங்கல்

Added : பிப் 23, 2021
Share
Advertisement
பல்லடம்:பல்லடத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கப்பட்டது.பல்லடம் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், தேர்வு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகள், 8 பேருக்கு, தலா, 63 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மூன்று சக்கர வாகனம் வழங்கப்பட்டது.ஸ்கூட்டர்களை மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சியுடன் பெற்று சென்றனர். அ.தி.மு.க., பல்லடம் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர்

பல்லடம்:பல்லடத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கப்பட்டது.பல்லடம் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், தேர்வு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகள், 8 பேருக்கு, தலா, 63 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மூன்று சக்கர வாகனம் வழங்கப்பட்டது.ஸ்கூட்டர்களை மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சியுடன் பெற்று சென்றனர். அ.தி.மு.க., பல்லடம் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் சித்துராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X