சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு ஊழியர் ஆர்ப்பாட்டம்

Added : பிப் 23, 2021
Share
Advertisement
திருப்பூர்:சம்பள உயர்வு, காலிப்பணியிடம் நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.கடந்த 19ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தி, முற்றுகைக்கு முயன்ற அரசு ஊழியர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதற்கு கண்டனம் தெரிவித்து நேற்று மாலை, திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.கலெக்டர் அலுவலகம் முன் நடந்த
 அரசு ஊழியர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர்:சம்பள உயர்வு, காலிப்பணியிடம் நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.கடந்த 19ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தி, முற்றுகைக்கு முயன்ற அரசு ஊழியர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதற்கு கண்டனம் தெரிவித்து நேற்று மாலை, திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.கலெக்டர் அலுவலகம் முன் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அரசு ஊழியர் சங்க தலைவர் ராணி தலைமை வகித்தார். இதில் பங்கேற்ற அரசு ஊழியர்கள் தடியடி சம்பவத்தை கண்டித்தும், அரசு ஊழியர் கோரிக்கை நிறைவேற்ற கோரியும் கோஷமிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X