சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மூன்று பேர் தற்கொலை

Added : பிப் 23, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் வீரபாண்டி பகுதியில், வெவ்வேறு இடத்தில், மூவர் தற்கொலை செய்து கொண்டனர்.வீரபாண்டி லட்சுமி நகரை சேர்ந்தவர் சின்னை யன் மகன் விமல் 19, பிளஸ் 1 படித்த நிலையில், படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். தாய் விமலா, கண்டித்ததால், மனமுடைந்து வீட்டில் நேற்று துாக்கு மாட்டி உயிரிழந்தார்.l பணக்கார தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் 25, பெயின்டர்.

திருப்பூர்:திருப்பூர் வீரபாண்டி பகுதியில், வெவ்வேறு இடத்தில், மூவர் தற்கொலை செய்து கொண்டனர்.வீரபாண்டி லட்சுமி நகரை சேர்ந்தவர் சின்னை யன் மகன் விமல் 19, பிளஸ் 1 படித்த நிலையில், படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். தாய் விமலா, கண்டித்ததால், மனமுடைந்து வீட்டில் நேற்று துாக்கு மாட்டி உயிரிழந்தார்.l பணக்கார தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் 25, பெயின்டர். திருமணமான ஒரு பெண்ணுடன், குடும்பம் நடத்தி உள்ளார். திடீரென அவர் பிரிந்து சென்றதால், மனமுடைந்து வீட்டில் துாக்கு மாட்டி உயிரிழந்தார்.l கல்லாங்காடு பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் 42, லாரி டிரைவர். இதனால், குடும்பத்தில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்ட நிலையில், பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். பலத்த காயங்களுடன், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், உயிரிழந்தார். இம்மூன்று தற்கொலை குறித்து, வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X