சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முன்னாள் கவுன்சிலரை தாக்கிய இருவர் கைது

Added : பிப் 23, 2021
Share
Advertisement
கோவை;முன்னாள் கவுன்சிலரை தாக்கிய இருவரை, போலீசார் கைது செய்தனர்.கோவை, செல்வபுரம், சிவாலயா தியேட்டர் சந்திப்பு அருகே, அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., கட்சிகள் சார்பில் பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டிருந்தன. இதனை செல்வபுரம், தெற்கு வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த நசீர், 37, அப்துல் நாசர், 38 ஆகியோர் கிழித்துள்ளனர்.இதனையறிந்த செல்வபுரம் சந்திரசேகர் நகரை சேர்ந்த அ.தி.மு.க.,

கோவை;முன்னாள் கவுன்சிலரை தாக்கிய இருவரை, போலீசார் கைது செய்தனர்.கோவை, செல்வபுரம், சிவாலயா தியேட்டர் சந்திப்பு அருகே, அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., கட்சிகள் சார்பில் பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டிருந்தன. இதனை செல்வபுரம், தெற்கு வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த நசீர், 37, அப்துல் நாசர், 38 ஆகியோர் கிழித்துள்ளனர்.இதனையறிந்த செல்வபுரம் சந்திரசேகர் நகரை சேர்ந்த அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் காட்டுத்துரை, இது குறித்து இருவரிடமும் கேட்டார். இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அந்த நபர்கள், காட்டுத்துரையை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதோடு, கொலை மிரட்டல் விடுத்தனர். புகாரின்படி, செல்வபுரம் போலீசார் வழக்கு பதிந்து, நசீர் மற்றும் அப்துல் நாசரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X