சென்னை:பங்களிப்பு ஓய்வூதிய திட்ட சேமிப்பு தொகைக்கு 7.1 சதவீத வட்டி நிர்ணயிக்கப் பட்டு உள்ளது.பங்களிப்பு ஓய்வூதியதாரர்களிடம் பிடித்தம் செய்யப்படும் தொகைக்கு 2020 அக்டோபர்1 முதல் டிச. 31 வரை 7.1 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. அதே வட்டியை ஜனவரி 1 முதல் மார்ச் 31 வரை நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசாணையை நிதித்துறை செயலர் கிருஷ்ணன் பிறப்பித்துள்ளார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement