இன்றைய நிகழ்ச்சிகள்

Added : பிப் 23, 2021
Share
Advertisement
ஆன்மிகம்கும்பாபிேஷக விழாதண்டாயுதபாணிக்கடவுள் கோவில், சிரவணபுரம், கவுமார மடாலயம். திருப்பள்ளி எழுச்சி n அதிகாலை, 4:30 மணி. வேள்வி n அதிகாலை, 5:30 மணி. அருள் நிலை ஏற்றுதல் n காலை, 5:30 மணி. பேரொளி வழிபாடு n காலை, 6:00 மணி. திருக்குடங்கள் யாகசாலையில் இருந்து புறப்பாடு n காலை, 6:30 மணி. விநாயகர், பாண்டுரங்கர், அவினாசியப்பர், கருணாம்பிகையம்மன், சூரியமூர்த்தி, சனீஸ்வரர், பைரவர் மற்றும்

ஆன்மிகம்கும்பாபிேஷக விழாதண்டாயுதபாணிக்கடவுள் கோவில், சிரவணபுரம், கவுமார மடாலயம். திருப்பள்ளி எழுச்சி n அதிகாலை, 4:30 மணி. வேள்வி n அதிகாலை, 5:30 மணி. அருள் நிலை ஏற்றுதல் n காலை, 5:30 மணி. பேரொளி வழிபாடு n காலை, 6:00 மணி. திருக்குடங்கள் யாகசாலையில் இருந்து புறப்பாடு n காலை, 6:30 மணி. விநாயகர், பாண்டுரங்கர், அவினாசியப்பர், கருணாம்பிகையம்மன், சூரியமூர்த்தி, சனீஸ்வரர், பைரவர் மற்றும் திருச்சுற்று தெய்வங்களுக்கு கும்பாபிேஷகம் n காலை, 6:45 மணி. திருச்சுற்று தெய்வங்களுக்கு மகாஅபிேஷகம் n காலை, 7:30 மணி. துறவியர் மாநாடு n காலை, 10:00 மணி.கோதண்டராமஸ்வாமி கோவில், ராம் நகர். ஆறாம் கால யாகசாலை பூஜை n அதிகாலை, 4:00 மணி. மகா பூர்ணாஹூதி, அதிகாலை, 5:00 மணி. கும்பம் புறப்படுதல் n காலை, 5:30 மணி. மகா கும்பாபிேஷகம் n காலை, 6:00 மணி. மகா நிவேதனம் n காலை, 9:00 மணி. பெருமாள் வீதியுலா, புஷ்ப அலங்காரம், நாமசங்கீர்த்தனம் n மாலை, 5:00 மணி.சக்தி விநாயகர் கோவில், நடராஜ் மருத்துவமனை வளாகம், மதுக்கரை மார்க்கெட். மகா கணபதி வழிபாடு n காலை, 9:00 மணி. அபிேஷகம் n காலை, 11:00 மணி. முதல்கால யாகவேள்வி n மாலை, 5:00 மணி. யந்தர பிரதிஷ்டை n இரவு, 8:00 மணி. சித்தி விநாயகர் கோவில், கோத்தாரி நகர், சிங்காநல்லுார். நான்காம் கால யாக வேள்வி n அதிகாலை, 4:00 மணி. மகா கும்பாபிேஷகம் n காலை, 6:00 மணி. மகா அபிேஷகம் n காலை, 9:30 மணி. மகா தீபாராதனை n காலை, 11:00 மணி. சவுந்திர நாயகி உடனமர் சந்திர சேகர பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் n மாலை, 4:00 மணி. சுவாமி வீதியுலா n மாலை, 6:00 மணி.ஆன்மிகம்பிரதோஷ வழிபாடுதர்மலிங்கேஸ்வரர் கோவில், பாலக்காடு ரோடு, மதுக்கரை n மாலை, 4:30 மணி.சொர்ணாம்பிகை உடனமர் நவபாஷாண சித்தலிங்கேஸ்வரர் கோவில், வெள்ளிமலை தோட்டம், வெள்ளலுார் n மாலை, 4:00 மணி. மகா தீபாராதனை n மாலை, 6:30 மணி.பட்டீசுவரர் கோவில், சிறுவாணி ரோடு, பேரூர் n மாலை, 4:30 மணி.தேனீஸ்வரர் கோவில், வெள்ளலுார் n மாலை, 4:30 மணி.புற்றிடங்கொண்டீஸ்வரர் கோவில், பொள்ளாச்சி ரோடு, ஒத்தக்கால்மண்டபம் n மாலை, 4:30 மணி.ரத்தின விநாயகர் கோவில், டி.பி.ரோடு, ஆர்.எஸ்.புரம் n மாலை, 4:30 மணி.பட்டீஸ்வரர் உடனமர் பச்சை நாயகி அம்மன் சன்னதி, சக்தி விநாயகர் கோவில், கோபால்நாயுடு குழந்தைகள் பள்ளி எதிரில், கோபால் நகர், பீளமேடு n மாலை, 5:30 மணி.வேல்முருகன் கோவில், பஜனை கோவில் வீதி, ராமநாதபுரம் n மாலை, 4:30 மணி.காசி விசாலாட்சி சமேத ஆதிமுக்கேஸ்வரர் சன்னதி, செல்வகணபதி கோவில் வளாகம், வி.என்.ஆர்.நகர், வடவள்ளி n மாலை, 4:30 மணி.ஆலம் உண்ட மாதேஸ்வரர் கோவில், ரங்கசமுத்திரம் பிரிவு, பிச்சனுார் n மாலை, 4:30 மணி.சங்கமேஸ்வரர் கோவில், கோட்டைமேடு n மாலை, 4:30 மணி.சக்தி விநாயகர், தையல்நாயகி உடனமர் வைத்தீஸ்வரர் கோவில், நொய்யல் ஆற்றங்கரை, வெள்ளலுார் - சிங்காநல்லுார் ரோடு. மாலை, 4:30 மணி.வடிவாம்பிகை உடனமர் வாலீஸ்வரசுவாமி கோவில் வளாகம், குறிச்சி, சுந்தராபுரம் n மாலை, 4:30 மணி.தேர்த்திருவிழாகோனியம்மன் கோவில், பெரியகடை வீதி, மணிக்கூண்டு அருகில், டவுன்ஹால். சிறப்பு பூஜை n மதியம், 12:00 மணி. புலி வாகனத்தில் அம்மன் வீதியுலா n இரவு, 7:30 மணி.மாசிமகத் தேர்த்திருவிழாஅரங்கநாதசுவாமி கோவில், மேட்டுப்பாளையம் ரோடு, காரமடை. சிறப்பு பூஜை n காலை, 7:00 மணி. கருட சேவை n இரவு, 8:30 மணி.மண்டல பூஜை* சித்தலிங்கேஸ்வரர், பாலகணபதி, பாலமுருகன் மற்றும் நந்திதேவர் கோவில், நஞ்சுண்டாபுரம் ரோடு, ராமநாதபுரம் n காலை, 9:00 மணி.* கருப்பராயசுவாமி, கன்னிமார் கோவில், குரும்பபாளையம், வேடபட்டி n காலை, 9:00 மணி.* வித்யா கணபதி கோவில், நேரு கார்டன், நேரு கல்லுாரி வளாகம், திருமலையாம்பாளையம் n காலை, 9:00 மணி.பாசுரங்கள் சேவித்தல்ஆழ்வார் திருநகரி சுவாமி நம்மாழ்வார் தேவஸ்தானம், பெரியநாயக்கன்பாளையம் - ஜோதிபுரம் ரோடு, திருமலை நாயக்கன்பாளையம், செல்வபுரம் வடக்கு மலையடிவாரம் n காலை, 7:00 மணி.161ம் ஆண்டு குண்டம் திருவிழாகொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளாளபாளையம், வெள்ளலுார். பிளேக்மாரியம்மன், மதுரைவீரன் மற்றும் முனியப்பசுவாமிக்கு மறுபூஜை n மதியம், 12:00 மணி.'உபதேச சாரம்' சொற்பொழிவுஆர்ஷ அவிநாஷ் பவுண்டேசன் வளாகம், டாடாபாத், மூன்றாவது வீதி, காந்திபுரம் n மாலை, 4:00 மணி.பொதுசிறப்பு ஆதார் முகாம்தலைமை தபால் அலுவலகம், கூட்ெஷட் ரோடு, ரயில்வே ஸ்டேஷன் பின்புறம் n காலை, 8:00 மணி.தலைமை தபால் அலுவலகம்(மேற்கு மண்டலம்), ஆர்.எஸ்.புரம் n காலை, 8:00 மணி.தபால் அலுவலகம், பெரியகடை வீதி n காலை, 8:00 மணி.யோகா பயிற்சிஅரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரி வளாகம், பாரதியார் ரோடு, காந்திபுரம் n பிற்பகல், 3:30 மணி. ஏற்பாடு: ஈஷா யோகா மையம்.பயிலரங்குபாரதியார் பல்கலை வளாகம், மருதமலை ரோடு, மருதமலை n காலை, 10:00 மணி.முதியோருக்கான இலவச உளவியல் பரிசோதனை முகாம்பி.ஆர்.எப்.ஐ., உளவியல் ஆலோசனை மையம், பேரூர் ரோடு, தீத்திபாளையம் n காலை, 10:00 மணி.'குடி'மறக்க ஆலோசனை கூட்டம்ஐ.பி.ஏ., சர்ச் வளாகம், கோவைபுதுார் n இரவு, 7:00 மணி. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் அமைப்பு.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X