இன்றும் நாளையும் சிறப்பு நகை கண்காட்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்றும் நாளையும் சிறப்பு நகை கண்காட்சி

Added : பிப் 23, 2021
Share
கோவை:சென்னையை சேர்ந்த வுமிடி பங்காரு ஜுவல்லர்ஸ் நிறுவனம் சார்பில், ஆர்ட்டெகோ பிரதம நகை சேகரிப்புகளின் கண்காட்சி, ரேஸ்கோர்ஸ் தாஜ் விவாண்டா ஓட்டலில், இன்றும் நாளையும் நடக்கிறது.இதன் நிர்வாக பங்குதாரர் அமரேந்திரன் வுமிடி கூறுகையில்,' 'இக்கண்காட்சியில், இலகுரக வைரங்கள் பொறிக்கப்பட்ட பிளாட்டினம் நகைகள், பாரசீக கலை மற்றும் கட்டட கலைகளில் இருந்து ஈர்க்கப்பட்ட

கோவை:சென்னையை சேர்ந்த வுமிடி பங்காரு ஜுவல்லர்ஸ் நிறுவனம் சார்பில், ஆர்ட்டெகோ பிரதம நகை சேகரிப்புகளின் கண்காட்சி, ரேஸ்கோர்ஸ் தாஜ் விவாண்டா ஓட்டலில், இன்றும் நாளையும் நடக்கிறது.இதன் நிர்வாக பங்குதாரர் அமரேந்திரன் வுமிடி கூறுகையில்,' 'இக்கண்காட்சியில், இலகுரக வைரங்கள் பொறிக்கப்பட்ட பிளாட்டினம் நகைகள், பாரசீக கலை மற்றும் கட்டட கலைகளில் இருந்து ஈர்க்கப்பட்ட பெர்சியானா நகைகள், டாலியா, கிரிகாமி, நவரத்னா உள்ளிட்ட அரியவகை நகைகள் மற்றும் கையால் வடிவமைக்கப்பட்ட திருமண சேகரிப்பு, பழங்கால நகைகள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன; கண்காட்சி, காலை, 10:00 முதல் இரவு, 8:00 மணி வரை நடக்கிறது,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X