பொது செய்தி

தமிழ்நாடு

அசத்தலான வருவாய்க்கு அறுபதாம் குறுவை நெல்

Added : பிப் 23, 2021
Share
Advertisement
அறுபதாம் குறுவை நெல் சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், வில்லிவலம் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி எஸ். சண்முகம் கூறியதாவது:பாரம்பரிய ரக நெல் ரகத்தில், அறுபதாம் குறுவை ரகமும் ஒன்று. இந்த நெல், 60 நாட்களில் அறுவடைக்கு வரும் எனக் கூறுவர். ஆனால், 80 நாட்களில் அறுவடைக்கு வரும். பாரம்பரிய ரகநெல்லில், விரைவாக அறுவடைக்கு வரக்கூடிய ரகம். இதன் நெல் வழக்கமான நிறத்திலும்,

அறுபதாம் குறுவை நெல் சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், வில்லிவலம் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி எஸ். சண்முகம் கூறியதாவது:பாரம்பரிய ரக நெல் ரகத்தில், அறுபதாம் குறுவை ரகமும் ஒன்று. இந்த நெல், 60 நாட்களில் அறுவடைக்கு வரும் எனக் கூறுவர். ஆனால், 80 நாட்களில் அறுவடைக்கு வரும். பாரம்பரிய ரகநெல்லில், விரைவாக அறுவடைக்கு வரக்கூடிய ரகம்.

இதன் நெல் வழக்கமான நிறத்திலும், அரிசி சிவப்பாகவும் இருக்கும். பிற ரக பாரம்பரிய நெல்லைவிட, கூடுதல் மருத்துவ குணம் உடையது. கால்சியம் குறைபாடு உள்ளோருக்கு சிறந்தது.ஒரு ஏக்கருக்கு, 15 மூட்டைகள் நெல் மகசூல் பெறலாம். இதை, அரிசியாக மாற்றி விற்பனை செய்யும் போது, ஒரு கிலோ, 140 ரூபாய் வரை விற்பனையாகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.தொடர்புக்கு: 95432 83963

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X