அரசியல் செய்தி

தமிழ்நாடு

விநாயகர் கோவிலில் வழிபாடு

Added : பிப் 23, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
துணை முதல்வர் ஓ.பி.எஸ்., ஒவ்வொரு ஆண்டும், பட்ஜெட் தாக்கல் செய்யும் முன், ஓமந்துாரார் அரசினர் தோட்டத்தில் அமைந்துள்ள, அருள்மிகு ஆலமர இயற்கை விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபடுவது வழக்கம். நேற்று காலையும், அந்த கோவிலுக்கு சென்று வழிபட்டார். அதன்பின், சட்டசபைக்கு வந்து, 11வது முறையாக, பட்ஜெட் தாக்கல்
விநாயகர் கோவிலில் வழிபாடு

துணை முதல்வர் ஓ.பி.எஸ்., ஒவ்வொரு ஆண்டும், பட்ஜெட் தாக்கல் செய்யும் முன், ஓமந்துாரார் அரசினர் தோட்டத்தில் அமைந்துள்ள, அருள்மிகு ஆலமர இயற்கை விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபடுவது வழக்கம். நேற்று காலையும், அந்த கோவிலுக்கு சென்று வழிபட்டார். அதன்பின், சட்டசபைக்கு வந்து, 11வது முறையாக, பட்ஜெட் தாக்கல் செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
24-பிப்-202116:24:42 IST Report Abuse
Bhaskaran முன் ஓமந்தூரார் எஸ்டேட்டில் இருந்த சிவலிங்கம் இப்போது ஸ்டேடியதுக்கு எதிரில் சிறிய கோவில் கட்டி வைத்துள்ளார்கள் அதுதான் சென்னையில் மிகப்பெரிய சிவலிங்கம் எம்.ஆர் .டீ.எஸ். வழித்தடத்துக்கு கீழ் உள்ளது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X