கோவை:வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தில், ஐந்து நாட்கள் வேளாண் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பயிற்சி, மார்ச் 1முதல் 5ம் தேதி வரை வழங்கப்படுகிறது.இதில், உழவர்கள், பெண்கள், இறுதியாண்டு பட்டதாரி மாணவர்கள், இளைஞர்கள், தொழில்முனைவோர் பங்கேற்கலாம். பயிற்சி கட்டணம், 11,800 ரூபாய். ஆர்வமுள்ளவர்கள், business@tnau.ac.in / eximabdtnau@gmail.com மற்றும் 0422-6611310/ 95004 76626 என்ற எண்ணில், தொடர்பு கொண்டு பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement