பொது செய்தி

தமிழ்நாடு

வீட்டுவசதி வாரியத்தில் ஆட்கள் தேர்வு

Added : பிப் 24, 2021
Share
Advertisement
சென்னை: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில், ஓட்டுனர் மற்றும் அலுவலக உதவியாளர் பணிக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.வீட்டு வசதி வாரியத்தில், ஐந்து ஓட்டுனர் பணியிடங்கள், 10 அலுவலக உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்ப, தகுதியான விண்ணப்பிதாரர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க, வரும், 28ம் தேதி கடைசி நாள்.விண்ணப்பதாரர்கள்,

சென்னை: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில், ஓட்டுனர் மற்றும் அலுவலக உதவியாளர் பணிக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வீட்டு வசதி வாரியத்தில், ஐந்து ஓட்டுனர் பணியிடங்கள், 10 அலுவலக உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்ப, தகுதியான விண்ணப்பிதாரர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க, வரும், 28ம் தேதி கடைசி நாள்.விண்ணப்பதாரர்கள், www.tnhb.tn.gov.in என்ற, இணையதளம் வழியே விண்ணப்பிக்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X