அரசியல் செய்தி

தமிழ்நாடு

சட்டசபை வந்தார் அமைச்சர் காமராஜ்

Added : பிப் 24, 2021
Share
Advertisement
சென்னை:கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த, அமைச்சர் காமராஜ், நேற்று, சட்டசபை கூட்டத்தில் பங்கேற்றார்.கொரோனாவால் பாதிக்கப்பட்ட, உணவுத்துறை அமைச்சர் காமராஜ், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை கவலைக்கிடமான நிலையில், தீவிர சிகிச்சைக்கு பின், குணமடைந்து வீடு திரும்பினார்.கடந்த சட்டசபை கூட்டத்தொடரில், அவர் பங்கேற்கவில்லை; நேற்று சட்டசபைக்கு வந்தார். அவரிடம்

சென்னை:கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த, அமைச்சர் காமராஜ், நேற்று, சட்டசபை கூட்டத்தில் பங்கேற்றார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட, உணவுத்துறை அமைச்சர் காமராஜ், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை கவலைக்கிடமான நிலையில், தீவிர சிகிச்சைக்கு பின், குணமடைந்து வீடு திரும்பினார்.கடந்த சட்டசபை கூட்டத்தொடரில், அவர் பங்கேற்கவில்லை; நேற்று சட்டசபைக்கு வந்தார். அவரிடம் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், உடல் நலம் குறித்து விசாரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X