பொது செய்தி

தமிழ்நாடு

கோவி-லில் நடக்கும் முக்கிய வைப-வங்கள்

Added : பிப் 24, 2021
Share
Advertisement
ராமரை பிர-தான கட-வுளா-க-வும், கண-பதி மற்றும் ஆஞ்ச-நே-யரை பரி-வார மூர்த்தி-களாக கொண்டுள்ள இக்கோ-வி-லில், மூன்று சுவா-மி-க-ளும் இந்து மதத்தி-லுள்ள த்வைத, விசிஷ்டாத்வைத, அத்வைத கருத்துக்களை கொண்டுள்ளது.அத-னால், ஸ்ரீ ராம-ருக்கு, மார்கழி, 30 நாளும் திருப்பாவை சேவித்து சாத்து-படி செய்யப்ப-டும். அன்று ஒவ்வொரு நாளும் சுவாமி வீதி உலா வந்து பக்தர்க-ளுக்கு அருள் பாலிப்பார். வைகுண்ட
 கோவி-லில் நடக்கும் முக்கிய வைப-வங்கள்

ராமரை பிர-தான கட-வுளா-க-வும், கண-பதி மற்றும் ஆஞ்ச-நே-யரை பரி-வார மூர்த்தி-களாக கொண்டுள்ள இக்கோ-வி-லில், மூன்று சுவா-மி-க-ளும் இந்து மதத்தி-லுள்ள த்வைத, விசிஷ்டாத்வைத, அத்வைத கருத்துக்களை கொண்டுள்ளது.அத-னால், ஸ்ரீ ராம-ருக்கு, மார்கழி, 30 நாளும் திருப்பாவை சேவித்து சாத்து-படி செய்யப்ப-டும். அன்று ஒவ்வொரு நாளும் சுவாமி வீதி உலா வந்து பக்தர்க-ளுக்கு அருள் பாலிப்பார். வைகுண்ட ஏகா-த-சி-யன்று வைகுண்ட வாசல் திறக்கப்பட்டு சுவா-மி பக்தர்க-ளுக்கு சேவை சாதிப்பார். கிருஷ்ண-ஜெ-யந்தி, ஸ்ரீரா-ம-ந-வமி, ஆழ்வார்க-ளின் திரு-நட்சத்தி-ரத்தன்று உற்ச-வங்கள், ராமா-னு-ஜர் ஜெயந்தி, தமிழ் வரு-டப்பி-றப்பு ஆகி-ய-வை-யும், ஒவ்வொரு மாதப்பி-றப்பு, ஏகா-தசி ஆகிய நாட்க-ளில் சிறப்பு அபி-ஷேக ஆரா-த-னை-கள் நடத்தப்ப-டும்.விநா-ய-கர் சந்நி-தி-யில் பங்கு-னி-உத்தி-ரம், சங்க-ட-ஹ-ர-ச-துர்த்தி விநா-ய-கர் சதுர்த்தி ஆகிய நாட்க-ளில் சிறப்பு அபி-ஷேக ஆரா-த-னை-கள் நடத்தப்ப-டு-கி-றது. ஆஞ்ச-நே-யர் கோவி-லில் ஆஞ்ச-நே-யர் ஜெயந்தி, ஸ்ரீ ராம-ந-வமி ஆகி-யவை சிறப்பான விழா-வாக கொண்டா-டப்ப-டு-கி-றது.ஆஞ்ச-நே-ய-ருக்கு பக்தர்கள் வெண்ணை சாத்தி-யும், வெற்றிலை மாலை அணி-வித்தும் வழி-பாடு நடத்து-கின்ற-னர். ராம-ருக்கு குறிப்பிட்ட சில வகை பூக்களை மட்டுமே சூட்டு-கின்ற-னர். சில பூக்களை தவிர்த்து விடு-கின்ற-னர். வாழை பட்டை-யி-லி-ருந்து எடுக்கப்பட்ட நாரி-னால் தொடுக்கப்பட்ட துளசி, செவ்வந்தி, தாமரை, மல்லி, முல்லை, ரோஜாப்பூக்களை மட்டுமே சூட்டு-கின்ற-னர், நுாலி-னால் தொடுக்கப்பட்ட மலர்களை ஒரு போதும் சுவா-மிக்கு அணி-விப்ப-தில்லை.அன்று கடை-பி-டிக்கப்பட் ஆச்சா-ரங்க-ளும், அனுஷ்டா-னங்க-ளும் இன்றள-வும் ஸ்ரீ கோதண்ட ராமஸ்வாமி கோவி-லில் பின்பற்றப்ப-டு-கி-றது. ஸ்ரீ ராம-பி-ரா-னுக்கு அர்ச்சனை செய்யும் போது இன்றள-வும் குலம், கோத்ரம், நட்சத்தி-ரம், ராசி ஆகி-ய-வற்றை சொல்லியே அர்ச்ச-கர்கள் அர்ச்சனை செய்வதை வழக்க-மாக கொண்டி-ருக்கின்ற-னர்.சில நேரங்க-ளில் குலம், கோத்ரம் தெரி-யா-த-வர்க-ளுக்கு பெயர், நட்ஷத்தி-ரம் சொல்லி, அவர்க-ளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து அர்ச்சனை செய்கின்ற-னர். புரா-த-ன-மிக்க மற்றும் பாடல் பெற்ற ஸ்த-லங்க-ளில் மட்டுமே இந்த நடைமுறை -பின்பற்றப்ப-டும் ஆனால், கோவை-யில் கோதண்ட-ரா-மர் கோவி-லில் இந்த முறை பின்பற்றப்ப-டு-வது இந்து மதத்தை சேர்ந்த அனை-வ-ருக்கும் மகிழ்ச்சியை அளிக்கி-றது.ஒவ்வொரு சனிக்கி-ழ-மை-யும், பஜனை நிகழ்ச்சி-கள் நடை-பெ-றும். மாலை நேரங்க-ளில் சிறப்பு வழி-பாடு செய்யப்பட்டு பக்தர்க-ளுக்கு பிர-சா-தம் வினி-யோ-கம் செய்யப்ப-டும். இது தவிர மாதத்தின் முதல் ஞாயிற்று கிழ-மை-க-ளில் ஆன்மிக சொற்பொ-ழிவு நிகழ்ச்சி-கள் நடை-பெ-றும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X