அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., அரசின் சாதனை மலர் வெளியீடு

Added : பிப் 24, 2021
Share
Advertisement
சென்னை:தமிழக அரசின் சாதனை புத்தகம் வெளியீடு, நேற்று தலைமை செயலகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில், ஜெ., அரசின், 'நாடு போற்றும் நான்காண்டு சாதனைகள்' என்ற தலைப்பில், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்ட, சாதனை மலர் புத்தகம், சட்டசபையில் முதல்வர் பழனிசாமி ஆற்றிய உரைகளின் தொகுப்பு ஆகியவற்றை, முதல்வர் பழனிசாமி வெளியிட்டார். துணை முதல்வர் பன்னீர்செல்வம் பெற்றுக்

சென்னை:தமிழக அரசின் சாதனை புத்தகம் வெளியீடு, நேற்று தலைமை செயலகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில், ஜெ., அரசின், 'நாடு போற்றும் நான்காண்டு சாதனைகள்' என்ற தலைப்பில், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்ட, சாதனை மலர் புத்தகம், சட்டசபையில் முதல்வர் பழனிசாமி ஆற்றிய உரைகளின் தொகுப்பு ஆகியவற்றை, முதல்வர் பழனிசாமி வெளியிட்டார். துணை முதல்வர் பன்னீர்செல்வம் பெற்றுக் கொண்டார்.

இப்புத்தகங்களை, செய்தி மக்கள் தொடர்பு துறை தயாரித்துள்ளது. நிகழ்ச்சியில், மூத்த அமைச்சர்கள், செய்தித்துறை அமைச்சர் ராஜு, தலைமை செயலர் ராஜிவ் ரஞ்சன், செய்தித்துறை செயலர் மகேசன் காசிராஜன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X