பொது செய்தி

தமிழ்நாடு

ராமர் கோவில் உ-ரு-வானது

Added : பிப் 24, 2021
Share
Advertisement
கோவை-யின் மேற்கு பகு-தி-யி-லுள்ள வக்கீல்கள், ஆடிட்டர்கள் ஆகி-யோர், 'பிரா-மின் எக்ஸ்டென்சன்' பகு-திக்கு குடி-பெ-யர்ந்து வந்த-னர். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. கோவில் இல்லாத ஊரில் குடி-யி-ருக்க வேண்டாம் என்ற முன்னோ-ரின் சொல்படி, பிரா-மின் எக்ஸ்டென்சன் பகு-தி-யில் கோவில் அமைக்கப்பட வேண்டும் என்று, குடி-யி-ருப்பு மக்க-ளின் கோரிக்கை-யாக இருந்தது.அப்போது வழி-பாட்டுக்கென
 ராமர் கோவில் உ-ரு-வானது

கோவை-யின் மேற்கு பகு-தி-யி-லுள்ள வக்கீல்கள், ஆடிட்டர்கள் ஆகி-யோர், 'பிரா-மின் எக்ஸ்டென்சன்' பகு-திக்கு குடி-பெ-யர்ந்து வந்த-னர். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. கோவில் இல்லாத ஊரில் குடி-யி-ருக்க வேண்டாம் என்ற முன்னோ-ரின் சொல்படி, பிரா-மின் எக்ஸ்டென்சன் பகு-தி-யில் கோவில் அமைக்கப்பட வேண்டும் என்று, குடி-யி-ருப்பு மக்க-ளின் கோரிக்கை-யாக இருந்தது.அப்போது வழி-பாட்டுக்கென எங்கே-யும் கோவில்கள் இல்லை. உட-ன-டி-யாக சிறப்பு கூட்டம், 1927ம் ஆண்டு தீபா-வ-ளி-யன்று கூட்டப்பட்டது. அதில் அனைத்து குடி-யி-ருப்பு வாசி-க-ளும் இணைந்த-னர். அந்த கூட்டத்தில், பெரும் பா-லான மக்கள் பங்கேற்று கோவில் கட்ட வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்த-னர்.ஆனால், ஒரு தரப்பி-னர் விசிஸ்டாத்வைத கருத்துக்களை வலி-யு-றுத்தும் பெரு-மாள் கோவில் அமைக்கப்பட வேண்டும் என்றும், ஒரு தரப்பி-னர், அத்வைத கருத்துக்களை வலி-யு-றுத்தும் விநா-ய-கர் கோவிலை கட்ட-வேண்டும் என்றும், ஒரு தரப்பி-னர் த்வைத கருத்துக்களை வலி-யு-றுத்தும் ஆஞ்ச-நே-யர் கோவிலை கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்த-னர்.இப்படித் தான் உருவானதுகோவில் கட்ட வேண்டும் என்ற கொள்கை அனைத்து மக்க-ளி-டத்தி-லும் உள்ளது. ஆனால், தாங்கள் வழி-ப-டும் தெய்வத்தை முன்னி-றுத்தியே கோவில் அமைய வேண்டும் என்ற எண்ணம் மக்க-ளி-டம் பரவி மன-தில் நிலை கொண்டது. அத-னால் எந்தக்கோ-விலை எப்படி கட்டு-வது, மூன்று கோவில்களாக தனித் த-னி-யாக கட்டு-வதா என்று முடிவு செய்ய முடி-யா-மல் திண-றிக்கொண்டி-ருந்த-னர்.அப்போது சிருங்கே-ரி-யி-லி-ருந்து, கோவைக்கு ஆச்சா-ரி-யார் சுவா-மி-கள் வருகை புரிந்தார். அப்போது, சுவா-மி-க-ளி-டம் மக்களது கோரிக்கை-களை பற்றி-யும், கோவில் கட்டு-வ-தற்கு, மூன்று தரப்பு மக்க-ளும் தயார் நிலை-யில் இருக்கின்ற-னர். ஆனால், அவரவர் வழி-பாடு செய்யும் தெய்வங்களை பிர-திஷ்டை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்ற-னர். இப்பி-ரச்னையை எப்படி எதிர்க்கொண்டு சமா-ளிப்பது என்று, 'பிரா-மின் எக்ஸ்டென்சன்' குடி-யி-ருப்பு பகுதி மக்கள் கேட்ட-னர்.அதற்கு சுவாமி, மூன்று தரப்பு மக்க-ளை-யும் வர-வ-ழைத்து, ''நாம் வழி-ப-டும் சுவாமி என்ப-வர் ஒரு-வரே. அவ-ரது பல்வேறு ரூபங்களை நாம் வழி-பாடு செய்து- வ-ரு-கி-றோம். ஒவ்வொரு வழி-பாட்டுக்கும் ஒவ்வொரு பயன் உள்ளது. அத-னால், மூன்று சுவா-மி-க-ளை-யும் இணைக்கும் வகை-யி-லும், த்வை-தம், அத்வை-தம், விசிஸ்டாத்வை-தம் ஆகிய மூன்று கருத்துக்களை வலி-யு-றுத்தும் வகை-யில் கோவில் கட்டப்பட வேண்டும்.விசிஸ்டாத்வைத கருத்துக்களை வலி-யு-றுத்தும் வகை-யில் ஸ்ரீ ராமர், ஸ்ரீ லட்சு-ம-ணர், சீதா-தேவி ஆகி-யோரை கொண்ட மூல-வர் விக்ர-கங்களாக உரு-வாக்கு-வ-தற்கும். இந்த கட-வுளர்க-ளையே பிர-தான தெய்வ-மாக வழி-பாடு செய்ய வேண்டும்; அதற்கு நேர் எதி-ரில், த்வைத கருத்துக்களை வலி-யு-றுத்தி வழி-பாடு செய்வோ-ருக்காக, ஆஞ்ச-நே-யர் சன்ன-தி-யும், ராமர் மூலஸ்தா-னத்திற்கு வலது புறத்தில் அத்வைத கருத்துக்களை வலி-யு-றுத்து-வோ-ருக்காக, மகா கண-பதி கோவில் அமைக்க வேண்டும். இங்கு விநா-ய-கப்பெ-ரு-மான் மூல-வ-ரா-க-வும், உற்ச-வ-ரா-க-வும் பிர-திஷ்டை செய்ய வேண்டும்,'' என்றார்.முதல் கும்பாபிஷேகம்இதை-ய-டுத்து, 'பிரா-மின் எக்ஸ்டென்ஷன்' மக்கள் மனம் பூரிப்ப-டைந்தது. கோவில் எங்கு கட்டு-வது? எப்படி கட்டு-வது? என்று யோசிக்க துவங்கிய பொது-மக்கள், அதற்காக சிறப்பு கூட்டம் ஒன்றை கூட்டி-னர். இக்கூட்டத்தில் கோவில் கட்டு-வ-தற்காக நிலம் வாங்க முடிவு செய்யப்பட்டது. 'பிரா-மின் எக்ஸ்டென்சன்' பகு-திக்கு நிலம் கொடுத்த காளிங்க-ரா-ய-ருக்கு சொந்த-மான 85 சென்ட் இடம் காலி-யாக இருந்தது. இதை விலை கொடுத்து வாங்க குடி-யி-ருப்பு மக்கள் முடிவு செய்து, அனை-வ-ரும் இணைந்து கோவிலுக்கு தேவை-யான இடத்தை, 1928ம் ஆண்டு வாங்கி-னர்.இடத்தை வாங்கிய வேகத்தில், சிருங்கேரி ஆச்சா-ரி-யர் சொன்னது போல கோவிலை கட்டு-வ-தற்கான முயற்சியில் இறங்கினர். கோவிலை ஐந்தாண்டிற்குள் முற்றிலுமாக கட்டி முடித்து, கோவில் அமைப்ப-தற்கு ஆலோ-சனை கூறிய சிருங்கேரி ஆச்சா-ரி-யரை அழைத்து அவர் தலை-மை-யில் முதல் கும்பா-பி-ஷே-கத்தை, 1933ல் நடத்தி-னர்.கும்பா-பி-ஷே-கத்திற்கு அடுத்து ஒவ்வொரு நாளும் கோவி-லில் அமைந்துள்ள மூன்று சுவா-மி-க-ளுக்கும் என்னென்ன அனுஷ்டா-னங்கள் கடை-பி-டிக்கப்ப-டு-கி-றதோ, அந்தந்த அனுஷ்டா-னங்கள் இன்றள-வும் இம்மி கூட சித-றா-மல் கடை-பி-டிக்கப்பட்டு வரு-கி-றது.அதிகரிக்கும் பக்தர்கள்பிர-தான கட-வுளாக விளங்கும் ஸ்ரீ ராம-பி-ர-ானுக்கு விசிஸ்டாத்வைத தத்து-வத்தின் அடிப் ப-டை-யில் பாஞ்ச-ராத்ரா ஆகம விதிப்படி அன்றாட நைவேத்தி-யங்க-ளும், அனுஷ்டா-னங்க-ளும் செய்யப்ப-டு-கி-றது.துவைத தத்து-வத்தின் படி ஆஞ்ச-நே-ய-ருக்கு-ரிய நித்ய பூஜை-கள், வேத ஆக-மங்கள், அலங்கா-ரம், தீபா-ரா-தனை ஆகி-யவை மேற்கொள்ளப்ப-டு-கி-றது. அத்வைத தத்து-வப்படி விநா-ய-கப்பெ-ரு-மா-னுக்கு அன்றா-டம் மேற்கொள்ளப்ப-ட-வேண்டிய முறை-க-ளில் பூஜை-கள் நடத்தப்ப-டு-கி-றது.இந்து மதத்தில் சைவம் என்ற பிரி-வும், அதில் அத்வை-தம் என்ற உட்பிரி-வும், வைண-வத்தில் விசிஸ்டாத்வை-தம் என்ற பிரி-வும், த்வை-தம் என்ற உட்பிரி-வும் இருந்தது. இந்த பிரி-வு-கள் இந்து மக்களை பல்வேறு பிரி-வு-களாக பிரித்து, தனித்தனி கோவில்களை அமைக்க செய்தது. அந்நிலை மாறி இந்து மக்கள் அனை-வ-ரும் ஒரு-வர், இந்து கட-வுளர்கள் அனை-வ-ரும் ஒரு-வர் என்ற நிலை ஏற்பட முன்னு-தா-ர-ண-மாக இருந்து, கோவை-யில் உத-ய-மானது கோதண்ட ராமர் கோவில்.ஆரம்ப காலத்தில் கோவிலுக்கு வரும் மக்க-ளின் எண்ணிக்கை குறை-வா-கவே இருந்தது. பின்னர் 'பிரா-மின் எக்ஸ்டென்சன்' என்ற-ழைக்கப்பட்ட பெயர் மருவி, 'ராம்ந-கர்' என்ற பெயர் பெற்றது. அதன் பின்பு ராமர் கோவி-லுக்கு வந்து வழி-பாடு செய்யும் மக்க-ளின் எண்ணிக்கை அதி-க-ரித்தது. இன்றள-வும் வழி-பாட்டுக்கென்று வரும் மக்க-ளின் எண்ணிக்கையும் அதி-க-மா-கவே உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X