பொது செய்தி

தமிழ்நாடு

அப்பல்லோவில் பொன்முடி அனுமதி

Added : பிப் 24, 2021
Share
Advertisement
சென்னை:தி.மு.க., துணை பொதுச் செயலர் பொன்முடி, அறுவை சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுஉள்ளார்.தி.மு.க., துணை பொதுச் செயலரான பொன்முடி, உடல்நல குறைவால், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலை குறித்து டாக்டர்கள் கூறுகையில், 'பொன்முடிக்கு,

சென்னை:தி.மு.க., துணை பொதுச் செயலர் பொன்முடி, அறுவை சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுஉள்ளார்.

தி.மு.க., துணை பொதுச் செயலரான பொன்முடி, உடல்நல குறைவால், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அவரது உடல்நிலை குறித்து டாக்டர்கள் கூறுகையில், 'பொன்முடிக்கு, வயிற்றில் சிறிய அளவிலான அறுவை சிகிச்சை செய்ய வேண்டிஉள்ளது. 'அதனால் தான், அவருக்கு உடல்நல குறைவு ஏற்படுகிறது. அறுவை சிகிச்சைக்கு பின் சரியாகி விடும். தற்போது நலமுடன் உள்ளார்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X