சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அக்காவை கர்ப்பமாக்கிய தம்பி: கொரோனா கால கொடூரம்

Updated : பிப் 24, 2021 | Added : பிப் 24, 2021 | கருத்துகள் (29)
Share
Advertisement
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே 16 வயது அக்காவை கர்ப்பமாக்கிய 15 வயது தம்பியிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.இவர்களின் தந்தை சென்னையில் பணிபுரிகிறார். தாய் மாற்றுத்திறனாளி. கொரோனா காலத்தில் வீட்டில் இருந்தபோது தம்பியே, அக்காவிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். ஜூலை 15க்கு பின் பலமுறை பலாத்காரம் செய்தார்.7 மாத கர்ப்பமான சிறுமி வயிற்று வலியால்
அக்கா, கர்ப்பம், தம்பி, கொரோனா, கொடூரம்

நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே 16 வயது அக்காவை கர்ப்பமாக்கிய 15 வயது தம்பியிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

இவர்களின் தந்தை சென்னையில் பணிபுரிகிறார். தாய் மாற்றுத்திறனாளி. கொரோனா காலத்தில் வீட்டில் இருந்தபோது தம்பியே, அக்காவிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். ஜூலை 15க்கு பின் பலமுறை பலாத்காரம் செய்தார்.

7 மாத கர்ப்பமான சிறுமி வயிற்று வலியால் மருத்துவமனைக்கு சென்றார். சைல்டுலைன் அதிகாரிகள் விசாரணையில் உண்மை தெரியவந்தது. குளச்சல் மகளிர் போலீசார் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று சிறுவனிடம் விசாரிக்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-பிப்-202113:55:18 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு அவனுக்கு ஒரு தையல் மெஷின் வாங்கிக்கொடுங்கப்பா
Rate this:
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
28-பிப்-202108:56:01 IST Report Abuse
Pannadai Pandian கிருஸ்துவத்தில் இதெல்லாம் சகஜமப்பா.......
Rate this:
Cancel
KM Prabhu - SIVAKASI ,இந்தியா
27-பிப்-202110:57:46 IST Report Abuse
KM Prabhu முறையற்ற பாலியல் கவர்ச்சி - மிருகம் போல
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X