பொது செய்தி

தமிழ்நாடு

பெரியாறு அணையில் நீர்திறப்பு குறைப்பு

Added : பிப் 24, 2021
Share
Advertisement
தேக்கடி:நீர்ப்பிடிப்பில் நிலவும் கடும் வெப்பத்தால் பெரியாறு அணை நீர்மட்டம் குறைந்து வரும் நிலையில் தமிழக சாகுபடி, குடிநீருக்காக திறக்கப்பட்ட 600 கனஅடி நீர் வினாடிக்கு 300 கனஅடியாக குறைக்கப்பட்டது.நேற்று காலை 8:30 மணி நிலவரப்படி அணை நீர்மட்டம் 128.60 அடியாக (மொத்த உயரம் 152 அடி) இருந்தது. நீர் இருப்பு 4396 மில்லியன் கனஅடியாகும். நீர்வரத்து 553 கனஅடியாகும். அணையில் திறக்கப்பட்ட நீர்

தேக்கடி:நீர்ப்பிடிப்பில் நிலவும் கடும் வெப்பத்தால் பெரியாறு அணை நீர்மட்டம் குறைந்து வரும் நிலையில் தமிழக சாகுபடி, குடிநீருக்காக திறக்கப்பட்ட 600 கனஅடி நீர் வினாடிக்கு 300 கனஅடியாக குறைக்கப்பட்டது.

நேற்று காலை 8:30 மணி நிலவரப்படி அணை நீர்மட்டம் 128.60 அடியாக (மொத்த உயரம் 152 அடி) இருந்தது. நீர் இருப்பு 4396 மில்லியன் கனஅடியாகும். நீர்வரத்து 553 கனஅடியாகும். அணையில் திறக்கப்பட்ட நீர் மூலம் தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பெரியாறு மின்நிலையத்தில் ஒரு ஜெனரேட்டரில் 27 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X