பொது செய்தி

தமிழ்நாடு

இந்தியாவில் பயணிகள் சேவையில் மதுரை விமான நிலையம் 2ம் இடம்

Added : பிப் 24, 2021
Share
Advertisement
பெருங்குடி:பயணிகள் சேவை, மனநிறைவில் இந்திய அளவில் 2020ல் மதுரை விமான நிலையம் 2ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. 2019ல் 4ம் இடத்தில் இருந்தது.இந்தியாவில் 10 லட்சம் முதல் 15 லட்சத்திற்குள் பயணிகள் வந்து செல்லும் 57 விமான நிலையங்களில் பயணிகளின் சேவை, மனநிறைவு குறித்து உத்தரபிரதேசத்தை சேர்ந்த டுமாரோஸ் மார்க்கெட் இன்னோவேட்டர்ஸ் தனியார் நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. 2020 ஜூலை முதல்

பெருங்குடி:பயணிகள் சேவை, மனநிறைவில் இந்திய அளவில் 2020ல் மதுரை விமான நிலையம் 2ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

2019ல் 4ம் இடத்தில் இருந்தது.இந்தியாவில் 10 லட்சம் முதல் 15 லட்சத்திற்குள் பயணிகள் வந்து செல்லும் 57 விமான நிலையங்களில் பயணிகளின் சேவை, மனநிறைவு குறித்து உத்தரபிரதேசத்தை சேர்ந்த டுமாரோஸ் மார்க்கெட் இன்னோவேட்டர்ஸ் தனியார் நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது.

2020 ஜூலை முதல் டிசம்பர் வரை நடந்த ஆய்வின் முடிவு வெளியானது. இதில் உதய்பூர் விமான நிலையம் முதலிடமும், மதுரை விமான நிலையம் 2ம் இடமும் பிடித்தது.15 லட்சத்திற்கும் அதிகமான பயணிகளை கையாளும் மும்பை, கொல்கத்தா, டில்லி, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட விமான நிலையங்கள் இதில் வராது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X