சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பழநி விபத்தில் இருவர் பலி

Added : பிப் 24, 2021
Share
Advertisement
கீரனுார்:திண்டுக்கல் மாவட்டம் பழநி பாறைப்பட்டியை சேர்ந்தவர் கருப்புசாமி 65. இவர் உறவினர் மயிலாத்தாள் 65, மற்றும் பேரன் வர்ஷன் 5, ஆகியோருடன் விவசாய பணி முடித்து நேற்று இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு புறப்பட்டார். தொப்பம்பட்டி அருகே ஆலாவலசு பிரிவில் இருசக்கர வாகனம் மீது பழநியில் இருந்து தாராபுரம் சென்ற கார் மோதியது. மயிலாத்தாள், கருப்புசாமி சம்பவ இடத்தில் பலியாகினர்.

கீரனுார்:திண்டுக்கல் மாவட்டம் பழநி பாறைப்பட்டியை சேர்ந்தவர் கருப்புசாமி 65. இவர் உறவினர் மயிலாத்தாள் 65, மற்றும் பேரன் வர்ஷன் 5, ஆகியோருடன் விவசாய பணி முடித்து நேற்று இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு புறப்பட்டார்.

தொப்பம்பட்டி அருகே ஆலாவலசு பிரிவில் இருசக்கர வாகனம் மீது பழநியில் இருந்து தாராபுரம் சென்ற கார் மோதியது. மயிலாத்தாள், கருப்புசாமி சம்பவ இடத்தில் பலியாகினர். காயமடைந்த வர்ஷன் பழநி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X