பொது செய்தி

தமிழ்நாடு

ஏற்றுமதி நிறுவன சம்மேளன தலைவராக சக்திவேல் தேர்வு

Added : பிப் 24, 2021
Share
Advertisement
திருப்பூர்:இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் சம்மேளன தலைவராக, திருப்பூர் சக்திவேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சகத்தின் கீழ், 'இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் சம்மேளனம்' (எப்.ஐ.இ.ஓ.) செயல்படுகிறது. இதன் தலைவராக, திருப்பூர் பாப்பீஸ் நிறுவனங்களின் தலைவர் சக்திவேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.தற்போது ஏ.இ.பி.சி., தலைவராக உள்ள அவர்,
 ஏற்றுமதி நிறுவன சம்மேளன தலைவராக சக்திவேல் தேர்வு

திருப்பூர்:இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் சம்மேளன தலைவராக, திருப்பூர் சக்திவேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சகத்தின் கீழ், 'இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் சம்மேளனம்' (எப்.ஐ.இ.ஓ.) செயல்படுகிறது. இதன் தலைவராக, திருப்பூர் பாப்பீஸ் நிறுவனங்களின் தலைவர் சக்திவேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தற்போது ஏ.இ.பி.சி., தலைவராக உள்ள அவர், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை உருவாக்கியவர். ஏற்றுமதி நிறுவனங்களின் சம்மேளன தலைவராக தேர்வு செய்யப்பட்ட சக்திவேலுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X