பொது செய்தி

தமிழ்நாடு

உத்தரகோசமங்கையில் காங்., ஆலோசனை கூட்டம்

Added : பிப் 24, 2021
Share
Advertisement
உத்தரகோசமங்கை : உத்தரகோசமங்கையில் காங்., ஓட்டுச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.வட்டார தலைவர் கந்தசாமி தலைமை வகித்தார்.ஒன்றிய கவுன்சிலர் திருமுருகன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் முத்துகிருஷ்ணன் வரவேற்றார்.மாவட்ட காங்., தலைவர் செல்லத்துரை அப்துல்லா வாக்குச்சாவடி நிலை முகவர்கள் தேர்தலை எதிர்கொள்வது எப்படி என்று விளக்கினார். திருப்புல்லாணி

உத்தரகோசமங்கை : உத்தரகோசமங்கையில் காங்., ஓட்டுச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.

வட்டார தலைவர் கந்தசாமி தலைமை வகித்தார்.ஒன்றிய கவுன்சிலர் திருமுருகன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் முத்துகிருஷ்ணன் வரவேற்றார்.மாவட்ட காங்., தலைவர் செல்லத்துரை அப்துல்லா வாக்குச்சாவடி நிலை முகவர்கள் தேர்தலை எதிர்கொள்வது எப்படி என்று விளக்கினார். திருப்புல்லாணி வட்டார தலைவர் சேதுபாண்டியன், பழனி, செல்வம், ராஜப்பா, மாவட்ட நிர்வாகிகள் குமாரவேல், சிவனாண்டி பாலகிருஷ்ணன், முனீஸ்வரன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X