இருவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இருவர் கைது

Added : பிப் 24, 2021
Share
பரமக்குடி : சத்திரக்குடி அருகே உள்ள கொடிக்குளம் கிராமத்தில் எஸ்.ஐ., விக்னேஸ்வரன் தலைமையிலான போலீசார் சோதனை செய்தனர். அப்போது சிக்கல் பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட பனங்கள்ளை, அதே பகுதியை சேர்ந்த முனியசாமி மகன் சக்தி, 35, ராஜேந்திரன் மகன் சண்முகநாதன், 35, ஆகியோர் விற்பனை செய்தது தெரிந்தது. அவர்களை கைது

பரமக்குடி : சத்திரக்குடி அருகே உள்ள கொடிக்குளம் கிராமத்தில் எஸ்.ஐ., விக்னேஸ்வரன் தலைமையிலான போலீசார் சோதனை செய்தனர். அப்போது சிக்கல் பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட பனங்கள்ளை, அதே பகுதியை சேர்ந்த முனியசாமி மகன் சக்தி, 35, ராஜேந்திரன் மகன் சண்முகநாதன், 35, ஆகியோர் விற்பனை செய்தது தெரிந்தது. அவர்களை கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X