பொது செய்தி

தமிழ்நாடு

கழுவன் திருவிழா

Added : பிப் 24, 2021
Share
Advertisement
சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே சதுர்வேதமங்கலத்தில் குன்றக்குடி ஆதினத்துக்குட்பட்ட ஆத்மநாயகி ருத்ரகோடீஸ்வரர் கோயிலில் மாசித்திருவிழா நடந்துவருகிறது.ஆறாம் திருவிழாவான பிப்.22ம் தேதி இரவு கழுவன் திருவிழா, சமணர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு நடந்தது.இதையொட்டி இரவு 8:00 மணிக்கு சுவாமி அம்பாளுடன் மண்டகப்படியில் எழுந்தருளினார். இரவு 9:30 மணிக்கு கழுவன்

சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே சதுர்வேதமங்கலத்தில் குன்றக்குடி ஆதினத்துக்குட்பட்ட ஆத்மநாயகி ருத்ரகோடீஸ்வரர் கோயிலில் மாசித்திருவிழா நடந்துவருகிறது.

ஆறாம் திருவிழாவான பிப்.22ம் தேதி இரவு கழுவன் திருவிழா, சமணர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு நடந்தது.இதையொட்டி இரவு 8:00 மணிக்கு சுவாமி அம்பாளுடன் மண்டகப்படியில் எழுந்தருளினார். இரவு 9:30 மணிக்கு கழுவன் வேடமிட்ட நபரை பொதுமக்கள் கயிறு கட்டி கோயில் வாசலுக்கு அழைத்து வந்தனர்.

அங்கு கோயில் நிர்வாகம் மற்றும் கிராமத்தார்கள்சார்பில் கழுவனுக்கு மரியாதை அளிக்கப்பட்டு, சுவாமியின் தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து கழுவன் விரட்டு நிகழ்ச்சி நடந்தது. வெளியில் சென்ற கழுவனை இளைஞர்கள் விரட்டி மகிழ்ந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X