சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காரைக்குடியில் செயின் பறிப்பு போலீசில் சிக்கிய நடிகர்

Added : பிப் 24, 2021
Share
Advertisement
காரைக்குடி : காரைக்குடி செஞ்சை பகுதியை சேர்ந்த நாகராஜ் மனைவி குழந்தையம்மாள் 49. இவர் பிப்.14ம்தேதி அரியக்குடி சாலையில் வாக்கிங் சென்றார்.அவ்வழியாக பைக்கில்வந்த இருவர், குழந்தையம்மாளின் முகத்தில் ஸ்பிரே அடித்து விட்டு நான்கரை பவுன் தங்க செயினை பறித்துச் சென்றனர். காரைக்குடி போலீசார் விசாரித்து வந்தனர்.சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை தேடினர்.

காரைக்குடி : காரைக்குடி செஞ்சை பகுதியை சேர்ந்த நாகராஜ் மனைவி குழந்தையம்மாள் 49. இவர் பிப்.14ம்தேதி அரியக்குடி சாலையில் வாக்கிங் சென்றார்.அவ்வழியாக பைக்கில்வந்த இருவர், குழந்தையம்மாளின் முகத்தில் ஸ்பிரே அடித்து விட்டு நான்கரை பவுன் தங்க செயினை பறித்துச் சென்றனர்.

காரைக்குடி போலீசார் விசாரித்து வந்தனர்.சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை தேடினர். செயின் திருட்டில் ஈடுபட்டது தேவகோட்டை கைலாசபுரத்தை சேர்ந்த கணேசன்மகன் சீனிவாசன் 39, என்பது தெரியவந்தது. இவர் இரண்டு தமிழ்ப்படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். சீனிவாசனை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X