சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம்

Added : பிப் 24, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர், உரிமைகளுக்கான சங்கம் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே குடியேறும் போராட்டம் நடந்தது. மாவட்டச் செயலாளர் ராஜ்குமார் தலைமை வகித்தார். தலைவர் கல்யாணசுந்தரம் பொருளாளர் அரிஹரசுதன், ஜனநாயக மகளிர் சங்க மாவட்ட தலைவி கண்ணகி முன்னிலை வகித்தனர். இதில்,

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர், உரிமைகளுக்கான சங்கம் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே குடியேறும் போராட்டம் நடந்தது.

மாவட்டச் செயலாளர் ராஜ்குமார் தலைமை வகித்தார். தலைவர் கல்யாணசுந்தரம் பொருளாளர் அரிஹரசுதன், ஜனநாயக மகளிர் சங்க மாவட்ட தலைவி கண்ணகி முன்னிலை வகித்தனர். இதில், தெலுங்கானா, புதுச்சேரி போல தமிழக அரசும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.3ஆயிரம், கடுமையாக பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ரூ.5ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும்.தனியார் துறை பணிகளில் 5 சதவீதம் இட ஒதுக்கீடு அமல்படுத்தவேண்டும் ஆகியவற்றை வலியுறுத்தினர். மதிய உணவு சாப்பிட்டு தொடர் காத்திருப்பு போராட்டத்தில்நகர, ஒன்றியப்பகுதிகளிலிருந்து நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X