சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாலிபர் தற்கொலை

Added : பிப் 24, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : வேறு மதத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்த வாலிபர் தற்கொலை செய்தார்.பெரியபட்டினத்தை சேர்ந்தவர் அகமது சிராஜ்தீன். இவர் வேறு மதத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து பெண் வீட்டாருக்கு தெரியாமல் குடும்பம் நடத்தி வந்தார். இரண்டு நாட்களுக்கு முன் திருமணம் குறித்து பெண் வீட்டாருக்கு தெரிய வந்ததால் பிரச்னை ஏற்பட்டது.இதனால் மனமுடைந்த சிராஜ்தீன் நேற்று

ராமநாதபுரம் : வேறு மதத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்த வாலிபர் தற்கொலை செய்தார்.

பெரியபட்டினத்தை சேர்ந்தவர் அகமது சிராஜ்தீன். இவர் வேறு மதத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து பெண் வீட்டாருக்கு தெரியாமல் குடும்பம் நடத்தி வந்தார். இரண்டு நாட்களுக்கு முன் திருமணம் குறித்து பெண் வீட்டாருக்கு தெரிய வந்ததால் பிரச்னை ஏற்பட்டது.இதனால் மனமுடைந்த சிராஜ்தீன் நேற்று முன்தினம் நள்ளிரவு பெரியபட்டினத்தில் மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். திருப்புல்லாணி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X