பொது செய்தி

தமிழ்நாடு

பட்ஜெட்: விலைவாசி குறைப்பு இல்லையே

Added : பிப் 24, 2021
Share
Advertisement
12 ஆயிரம் கோடி பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.பட்ஜெட் ஒதுக்கீட்டில் ஐந்தாயிரம் கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் ஏற்கனவே வழங்கப்பட்ட தங்கத்தின் அளவையே குறிப்பிட்டுள்ளனர். 40 லட்சம் வீட்டிற்கு குடிநீர் இணைப்பு வழங்கவிருப்பதாக கூறியிருப்பது வரவேற்கதக்கதாகும். அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும், அத்தியாவசிய

12 ஆயிரம் கோடி பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.பட்ஜெட் ஒதுக்கீட்டில் ஐந்தாயிரம் கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் ஏற்கனவே வழங்கப்பட்ட தங்கத்தின் அளவையே குறிப்பிட்டுள்ளனர். 40 லட்சம் வீட்டிற்கு குடிநீர் இணைப்பு வழங்கவிருப்பதாக கூறியிருப்பது வரவேற்கதக்கதாகும். அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும், அத்தியாவசிய விலைவாசியை உயர்த்தக்கூடிய பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தைகுறைப்பதற்கு ஏதுவாக மாநில வரியை குறைக்கும் திட்டம் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.ஆர்.பத்மா, குடும்பத் தலைவி, திருப்புல்லாணி

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X