பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்ரீவி.,ரயில்வே ஸ்டேஷன் சீரமைப்பு பணி துவக்கம் தினமலர் செய்தி எதிரொலி

Added : பிப் 24, 2021
Share
Advertisement
ஸ்ரீவில்லிபுத்துார் : தினமலர் செய்தி எதிரொலியாக ஸ்ரீவில்லிபுத்துார் ரயில்வே ஸ்டேஷனில் நிறுத்தப்பட்டிருந்த பிளாட்பார்ம் உயர்த்தும் பணி, நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் மீண்டும் துவங்கியது.கொரோனா ஊரடங்கு காலத்தில் துவங்கிய இப்பணி மண் கிடைக்காமல் கிடப்பில் கிடந்தது. இதனால் ரயில் பயணிகள் தினமும் அவதிபட்டு வந்தனர். இரண்டாவது பிளாட்பார்ம் செல்ல முடியாது பயணிகள்

ஸ்ரீவில்லிபுத்துார் : தினமலர் செய்தி எதிரொலியாக ஸ்ரீவில்லிபுத்துார் ரயில்வே ஸ்டேஷனில் நிறுத்தப்பட்டிருந்த பிளாட்பார்ம் உயர்த்தும் பணி, நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் மீண்டும் துவங்கியது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் துவங்கிய இப்பணி மண் கிடைக்காமல் கிடப்பில் கிடந்தது. இதனால் ரயில் பயணிகள் தினமும் அவதிபட்டு வந்தனர். இரண்டாவது பிளாட்பார்ம் செல்ல முடியாது பயணிகள் காயமடைந்தனர். சீரமைப்பு பணிகளை விரைந்து சீரமைக்க தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இந்நிலையில் பணிக்கு தேவையான மண்களை எடுத்து கொள்ள கலெக்டர் அனுமதியளித்தார். இதை தொடர்ந்து முதலாம் பிளாட்பார்ம் கட்டுமானபணிகள் , நடைமேம்பாலம பணிகள் துவங்கியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X